6TH TAMIL THIRD TERM / 6 ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்

Krishna kumar
12

 6TH TAMIL THIRD TERM / 6 ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்

1 Mercy என்பதன் தமிழ் சொல் ?

2 இயல்பு நவிற்சி அணியின் வேறுபெயர் ?

3 தோட்டத்தில் மேயுது வெள்ளைபசு - அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி - பாடியவர் ?

4 லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை எழுதியவர் ?

5 கவிமணி தேசிய விநாயகம் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் ?

6  இந்தியாவில் பிறந்து அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர் ?

7 "சேசாந்திரி" என்ற நூலை ஏழுதியவர் ?

8 வ.உ.சி யார் பாடல்களை விரும்பி கேட்பார் ? சென்னை செல்லும் போது யாரை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் ?

9 உலகத்தை குழந்தை கண்  கொண்டு பாருங்கள்  உலகம் அழகானது - என்று கூறியவர் ?

10 வாழ்க்கை என்பது நீ வாழும் வரை அல்ல

மற்றவர் மனதில் நீ வாழும் வரை - யாருடைய வாசகம் ?

11 தமக்கென முயலா நோற்றாள் - பிறர்க்கென 

முயலுநர் உன்னையானே - இவ்வரி இடம் பெறும் நூல் ?

12  புத்தர் எந்த மன்னரின் யாகத்திற்கு சென்று அறிவுரை கூறினார் ?

13 நீள்நிலம் - பொருள் தருக ?

14 வேலுநாச்சியார், ஐதர் அலியிடன் எந்த மொழியில்பேசினார் ?

15 வேலுநாச்சியார் யாருக்கு நடுகல் வைத்தார் ?

16 patriotism - என்பதன் தமிழ் பொருள் ?

17 எய்தும் என்பதன் பொருள் ?

18 கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

19 மணிமேகலை-யில் கூறப்படும் கோமுகி என்பது ?

20 பாரதம் அன்றைய நாற்றங்கால் - என்னும் நூலை இயற்றியவர் ?

21 இந்திய தாயின் மேலாடை ஆக விளங்குவது ?.

22 ________  நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகிறது ?

23 இது எங்கள் தமிழ் கவிஞர்என்று காந்தியிடம் கூறியவர் ?

24 காந்தியை கவர்ந்த தமிழ் நூல் ?

25 இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று காந்தி யாரை குறிப்பிடுகிறார்?

26 விரல்நுனியில் வெளிச்சங்கள் என்னும் நூலை எழுதியவர் ?

27 வேலுநாச்சியாரின் தந்தை பெயர் ?

28 வேலுநாச்சியாரின் கணவரின் பெயர் ?

29 வேலுநாச்சியார் ஒரு படையை திரட்டி பயிற்சி அளித்த இடம் ?

30  ஐதர்அலி அனுப்பிய குதிரை படை வீரர்களில்  எண்ணிக்கை ?

31 வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?

32 சொல் எத்தனை வகைப்படும் ?

33 வா உ சி- ஆல் சுதேசி நாவாய் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

34 கீழ்கண்ட வாக்கியம் - சரியா / தவறா

ஓர் ஆடு வந்தது

35 கீழ்கண்ட வாக்கியம் - சரியா / தவறா

அஃது இங்கே வருகிறது

36 தாயுமானவர் பாடல்கள் தமிழ் மொழியின் _______ எனப்படுகிறது 

37 தாயுமானவர் எந்த அரசர் இடம் தலைமை கணக்காயாராகப் பணியாற்றினார் ?

38 மணிபல்லவத் தீவில் புத்த பீடிகைகை காவல் செய்பவர் யார் ?

39 மணிமேகலைமணிபல்லவ தீவிற்கு சென்ற மாதம்  ?

40 உபபாண்டவம் என்ற நூலை இயற்றியவர் ?

41 கும்பி என்பதன் பொருள் ?

 42 பசித்தோர்க்கு உணவு வழங்கும்  வள்ளலாரின் ______  வடலூரில் உள்ளது ?

உங்களின் மதிபெண்ணனை கமெண்ட் செய்யவும் 

1 Mercy என்பதன் தமிழ் சொல் ?

கருணை

2 இயல்பு நவிற்சி அணியின் வேறுபெயர் ?

தன்மை நவிற்சி அணி

3 தோட்டத்தில் மேயுது வெள்ளைபசு - அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி - பாடியவர் ?

தேசியவிநாயகனார்

4 லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை எழுதியவர் ?

எட்வின் அர்னால்ட்

.

5 கவிமணி தேசிய விநாயகம் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் ?

26 ஆண்டு

6  இந்தியாவில் பிறந்து அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர் ?

கைலாஷ் சத்ய மூர்த்தி

7 "சேசாந்திரி" என்ற நூலை ஏழுதியவர் ?

 எஸ் ராமகிருஷ்ணன்

8 வ.உ.சி யார் பாடல்களை விரும்பி கேட்பார் ? சென்னை செல்லும் போது யாரை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் ?

 பாரதியார்

9 உலகத்தை குழந்தை கண்  கொண்டு பாருங்கள்  உலகம் அழகானது - என்று கூறியவர் ?

கைலாஷ் சத்ய மூர்த்தி

10 வாழ்க்கை என்பது நீ வாழும் வரை அல்ல

மற்றவர் மனதில் நீ வாழும் வரை - யாருடைய வாசகம் ?

அன்னை தெரசா

11 தமக்கென முயலா நோற்றாள் - பிறர்க்கென 

முயலுநர் உன்னையானே - இவ்வரி இடம் பெறும் நூல் ?

புறநானூறு

12  புத்தர் எந்த மன்னரின் யாகத்திற்கு சென்று அறிவுரை கூறினார் ?

பிம்பிச்சாரர்

13 நீள்நிலம் - பொருள் தருக ?

பரந்த உலகம்

14 வேலுநாச்சியார், ஐதர் அலியிடன் எந்த மொழியில்பேசினார் ?

உருது

15 வேலுநாச்சியார் யாருக்கு நடுகல் வைத்தார் ?

உடையாள்

16 patriotism - என்பதன் தமிழ் பொருள் ?

நாட்டுப்பற்று

17 எய்தும் என்பதன் பொருள் ?

கிடைக்கும்

18 கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

லெபனான்

19 மணிமேகலை-யில் கூறப்படும் கோமுகி என்பது ?

பொய்கை

20 பாரதம் அன்றைய நாற்றங்கால் - என்னும் நூலை இயற்றியவர் ?

தாரபராதி

21 இந்திய தாயின் மேலாடை ஆக விளங்குவது ?.

மெய்யுணர்வு

22 ________  நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகிறது ?

திருக்குறள்

23 இது எங்கள் தமிழ் கவிஞர்என்று காந்தியிடம் கூறியவர் ?

இராஜாஜி

24 காந்தியை கவர்ந்த தமிழ் நூல் ?

திருக்குறள்

25 இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று காந்தி யாரை குறிப்பிடுகிறார்?

உ வே சா

26 விரல்நுனியில் வெளிச்சங்கள் என்னும் நூலை எழுதியவர் ?

தாரபராதி 

27 வேலுநாச்சியாரின் தந்தை பெயர் ?

செல்லமுத்து

28 வேலுநாச்சியாரின் கணவரின் பெயர் ?

முத்துவடுகநாதர்

29 வேலுநாச்சியார் ஒரு படையை திரட்டி பயிற்சி அளித்த இடம் ?

திண்டுக்கல் கோட்டை

30  ஐதர்அலி அனுப்பிய குதிரை படை வீரர்களில்  எண்ணிக்கை ?

5000

31 வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?

1780

32 சொல் எத்தனை வகைப்படும் ?

4

33 வா உ சி- ஆல் சுதேசி நாவாய் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

1906

34 கீழ்கண்ட வாக்கியம் - சரியா / தவறா

ஓர் ஆடு வந்தது

சரி

35 கீழ்கண்ட வாக்கியம் - சரியா / தவறா

அஃது இங்கே வருகிறது

சரி

36 தாயுமானவர் பாடல்கள் தமிழ் மொழியின் _______ எனப்படுகிறது 

உபநிடதங்கள்

37 தாயுமானவர் எந்த அரசர் இடம் தலைமை கணக்காயாராகப் பணியாற்றினார் ?

விஜயரகுநாத சொக்கலிங்கனாரிடம்

38 மணிபல்லவத் தீவில் புத்த பீடிகைகை காவல் செய்பவர் யார் ?

தீவதிலகை

39 மணிமேகலைமணிபல்லவ தீவிற்கு சென்ற மாதம்  ?

வைகாசி 

40 உபபாண்டவம் என்ற நூலை இயற்றியவர் ?

எஸ் ராமகிருஷ்ணன்

41 கும்பி என்பதன் பொருள் ?

வயிறு

 42 பசித்தோர்க்கு உணவு வழங்கும்  வள்ளலாரின் ______  வடலூரில் உள்ளது ?

சத்தியதர்மசாலை 

Tags

Post a Comment

12Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. 32 ...i m not able to recall some answers

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை முதல் முறை அப்படி தான் இருக்கும்.
      தொடர்ந்து படியுங்கள் சரியாகிவிடும்.

      Delete
  2. Replies
    1. இன்னும் நன்றாக படிக்கவேண்டும்.

      Delete
    2. இன்னும் நன்றாக படிக்கவேண்டும்.

      Delete
  3. Replies
    1. நல்ல முயற்சி தொடரட்டும்👍

      Delete
  4. 30.. questions very useful.. thank you.. please continue

    ReplyDelete
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top