அன்பார்ந்த தேர்வாளர்களே! அனைவருக்கும் பொதுவியல் இணையதளத்தின் வணக்கம்!
இந்த இணையதளமானது TNPSC மற்றும் TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான ஆன்லைன் தேர்வு பாடத்திட்டத்தின் (syllabus) அடிப்படையில் நடைபெறும் .
முடிந்தவரையிலான சிறுசிறு படகுறிப்புகளும், கணிதம், இலக்கணம் போன்ற பாடங்களுக்கு விளக்கமும் pdf வடிவில் கொடுக்கப்படும் .
TNPSC மற்றும் TNUSRB -ற்கான SHORTCUT அவ்வபோது பகிரப்படும்.
நீங்களும் உங்களுக்கு தெரிந்த SHORTCUT எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அதனை நாங்கள் மற்ற மாணவர்களுக்கும் பகிர்வோம்.
இந்த இணையதளமானது போட்டி தேர்விற்க்காக தயாராகும் மாணவர்களுக்காக பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்டது எனவே அதனை கருத்தில் கொண்டு இந்த இணையதளத்தை சரியான முறையில்பயன்படுத்தி கொள்ளலாம்.
முயற்சி செய்வதே முதல் வெற்றி!