6TH TAMIL THIRD TERM / 6 ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்
1 Mercy என்பதன் தமிழ் சொல் ?
2 இயல்பு நவிற்சி அணியின் வேறுபெயர் ?
3 தோட்டத்தில் மேயுது வெள்ளைபசு - அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி - பாடியவர் ?
4 லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை எழுதியவர் ?
5 கவிமணி தேசிய விநாயகம் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் ?
6 இந்தியாவில் பிறந்து அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர் ?
7 "சேசாந்திரி" என்ற நூலை ஏழுதியவர் ?
8 வ.உ.சி யார் பாடல்களை விரும்பி கேட்பார் ? சென்னை செல்லும் போது யாரை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் ?
9 உலகத்தை குழந்தை கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது - என்று கூறியவர் ?
10 வாழ்க்கை என்பது நீ வாழும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை - யாருடைய வாசகம் ?
11 தமக்கென முயலா நோற்றாள் - பிறர்க்கென
முயலுநர் உன்னையானே - இவ்வரி இடம் பெறும் நூல் ?
12 புத்தர் எந்த மன்னரின் யாகத்திற்கு சென்று அறிவுரை கூறினார் ?
13 நீள்நிலம் - பொருள் தருக ?
14 வேலுநாச்சியார், ஐதர் அலியிடன் எந்த மொழியில்பேசினார் ?
15 வேலுநாச்சியார் யாருக்கு நடுகல் வைத்தார் ?
16 patriotism - என்பதன் தமிழ் பொருள் ?
17 எய்தும் என்பதன் பொருள் ?
18 கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
19 மணிமேகலை-யில் கூறப்படும் கோமுகி என்பது ?
20 பாரதம் அன்றைய நாற்றங்கால் - என்னும் நூலை இயற்றியவர் ?
21 இந்திய தாயின் மேலாடை ஆக விளங்குவது ?.
22 ________ நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகிறது ?
23 இது எங்கள் தமிழ் கவிஞர்என்று காந்தியிடம் கூறியவர் ?
24 காந்தியை கவர்ந்த தமிழ் நூல் ?
25 இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று காந்தி யாரை குறிப்பிடுகிறார்?
26 விரல்நுனியில் வெளிச்சங்கள் என்னும் நூலை எழுதியவர் ?
27 வேலுநாச்சியாரின் தந்தை பெயர் ?
28 வேலுநாச்சியாரின் கணவரின் பெயர் ?
29 வேலுநாச்சியார் ஒரு படையை திரட்டி பயிற்சி அளித்த இடம் ?
30 ஐதர்அலி அனுப்பிய குதிரை படை வீரர்களில் எண்ணிக்கை ?
31 வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?
32 சொல் எத்தனை வகைப்படும் ?
33 வா உ சி- ஆல் சுதேசி நாவாய் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
34 கீழ்கண்ட வாக்கியம் - சரியா / தவறா
ஓர் ஆடு வந்தது
35 கீழ்கண்ட வாக்கியம் - சரியா / தவறா
அஃது இங்கே வருகிறது
36 தாயுமானவர் பாடல்கள் தமிழ் மொழியின் _______ எனப்படுகிறது
37 தாயுமானவர் எந்த அரசர் இடம் தலைமை கணக்காயாராகப் பணியாற்றினார் ?
38 மணிபல்லவத் தீவில் புத்த பீடிகைகை காவல் செய்பவர் யார் ?
39 மணிமேகலைமணிபல்லவ தீவிற்கு சென்ற மாதம் ?
40 உபபாண்டவம் என்ற நூலை இயற்றியவர் ?
41 கும்பி என்பதன் பொருள் ?
42 பசித்தோர்க்கு உணவு வழங்கும் வள்ளலாரின் ______ வடலூரில் உள்ளது ?
உங்களின் மதிபெண்ணனை கமெண்ட் செய்யவும்
1 Mercy என்பதன் தமிழ் சொல் ?
கருணை
2 இயல்பு நவிற்சி அணியின் வேறுபெயர் ?
தன்மை நவிற்சி அணி
3 தோட்டத்தில் மேயுது வெள்ளைபசு - அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி - பாடியவர் ?
தேசியவிநாயகனார்
4 லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை எழுதியவர் ?
எட்வின் அர்னால்ட்
.
5 கவிமணி தேசிய விநாயகம் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் ?
26 ஆண்டு
6 இந்தியாவில் பிறந்து அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர் ?
கைலாஷ் சத்ய மூர்த்தி
7 "சேசாந்திரி" என்ற நூலை ஏழுதியவர் ?
எஸ் ராமகிருஷ்ணன்
8 வ.உ.சி யார் பாடல்களை விரும்பி கேட்பார் ? சென்னை செல்லும் போது யாரை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் ?
பாரதியார்
9 உலகத்தை குழந்தை கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது - என்று கூறியவர் ?
கைலாஷ் சத்ய மூர்த்தி
10 வாழ்க்கை என்பது நீ வாழும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை - யாருடைய வாசகம் ?
அன்னை தெரசா
11 தமக்கென முயலா நோற்றாள் - பிறர்க்கென
முயலுநர் உன்னையானே - இவ்வரி இடம் பெறும் நூல் ?
புறநானூறு
12 புத்தர் எந்த மன்னரின் யாகத்திற்கு சென்று அறிவுரை கூறினார் ?
பிம்பிச்சாரர்
13 நீள்நிலம் - பொருள் தருக ?
பரந்த உலகம்
14 வேலுநாச்சியார், ஐதர் அலியிடன் எந்த மொழியில்பேசினார் ?
உருது
15 வேலுநாச்சியார் யாருக்கு நடுகல் வைத்தார் ?
உடையாள்
16 patriotism - என்பதன் தமிழ் பொருள் ?
நாட்டுப்பற்று
17 எய்தும் என்பதன் பொருள் ?
கிடைக்கும்
18 கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
லெபனான்
19 மணிமேகலை-யில் கூறப்படும் கோமுகி என்பது ?
பொய்கை
20 பாரதம் அன்றைய நாற்றங்கால் - என்னும் நூலை இயற்றியவர் ?
தாரபராதி
21 இந்திய தாயின் மேலாடை ஆக விளங்குவது ?.
மெய்யுணர்வு
22 ________ நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகிறது ?
திருக்குறள்
23 இது எங்கள் தமிழ் கவிஞர்என்று காந்தியிடம் கூறியவர் ?
இராஜாஜி
24 காந்தியை கவர்ந்த தமிழ் நூல் ?
திருக்குறள்
25 இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று காந்தி யாரை குறிப்பிடுகிறார்?
உ வே சா
26 விரல்நுனியில் வெளிச்சங்கள் என்னும் நூலை எழுதியவர் ?
தாரபராதி
27 வேலுநாச்சியாரின் தந்தை பெயர் ?
செல்லமுத்து
28 வேலுநாச்சியாரின் கணவரின் பெயர் ?
முத்துவடுகநாதர்
29 வேலுநாச்சியார் ஒரு படையை திரட்டி பயிற்சி அளித்த இடம் ?
திண்டுக்கல் கோட்டை
30 ஐதர்அலி அனுப்பிய குதிரை படை வீரர்களில் எண்ணிக்கை ?
5000
31 வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?
1780
32 சொல் எத்தனை வகைப்படும் ?
4
33 வா உ சி- ஆல் சுதேசி நாவாய் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
1906
34 கீழ்கண்ட வாக்கியம் - சரியா / தவறா
ஓர் ஆடு வந்தது
சரி
35 கீழ்கண்ட வாக்கியம் - சரியா / தவறா
அஃது இங்கே வருகிறது
சரி
36 தாயுமானவர் பாடல்கள் தமிழ் மொழியின் _______ எனப்படுகிறது
உபநிடதங்கள்
37 தாயுமானவர் எந்த அரசர் இடம் தலைமை கணக்காயாராகப் பணியாற்றினார் ?
விஜயரகுநாத சொக்கலிங்கனாரிடம்
38 மணிபல்லவத் தீவில் புத்த பீடிகைகை காவல் செய்பவர் யார் ?
தீவதிலகை
39 மணிமேகலைமணிபல்லவ தீவிற்கு சென்ற மாதம் ?
வைகாசி
40 உபபாண்டவம் என்ற நூலை இயற்றியவர் ?
எஸ் ராமகிருஷ்ணன்
41 கும்பி என்பதன் பொருள் ?
வயிறு
42 பசித்தோர்க்கு உணவு வழங்கும் வள்ளலாரின் ______ வடலூரில் உள்ளது ?
சத்தியதர்மசாலை
35
ReplyDelete💐 நல்ல முயற்சி !
Delete32 ...i m not able to recall some answers
ReplyDeleteபரவாயில்லை முதல் முறை அப்படி தான் இருக்கும்.
Deleteதொடர்ந்து படியுங்கள் சரியாகிவிடும்.
Only 25
ReplyDeleteஇன்னும் நன்றாக படிக்கவேண்டும்.
Deleteஇன்னும் நன்றாக படிக்கவேண்டும்.
Delete37
ReplyDeleteநல்ல முயற்சி தொடரட்டும்👍
Delete16
ReplyDelete30.. questions very useful.. thank you.. please continue
ReplyDelete33
ReplyDelete