சாளுக்கியர்கள் முக்கியகுறிப்புக்கள்
(TNPSC & TNUSRB FREE NOTES )
* சாளுக்கியர்களின் தலைநகரம் வாதாபி
* கல்வெட்டுகள் - மங்களேசனின் குகைக் கல்வெட்டு, காஞ்சி கைலாசநாதர் கோயில் கல்வெட்டு, பட்டடக்கல் விருபாக்ஷா கோவில் கல்வெட்டு, புலிகேசி ஐகோல் கல்வெட்டு
யுவான் சுவாங் குறிப்புகள்
* முதலாம் புலிகேசி பட்டடக்கல் இல் குறுநில அரசராக இருந்தார்
* முதலாம் புலிகேசியின் மகன் முதலாம் கீர்த்திவர்மன் கொங்கன கடற்கரை பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் பா
* இரண்டாம் புலிகேசி சாளுக்கிய வம்சத்தின் மிகச் சிறந்த அரசர்.
பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு இரண்டாம் புலிகேசி அவைக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தார்
* இரண்டாம் புலிகேசி ஹர்ஷர் உடன் நர்மதை நதி ஒப்பந்தம் செய்து கொண்டார்
* கி.பி 624 ல் வெங்கி பகுதியை தனது சகோதரர் விஷ்ணுவர்தனுக்கு இரண்டாம் புலிகேசி வழங்கினார்
* முதல் கீழை சாளுக்கிய அரசை விஷ்ணுவர்தன்
ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவியவர் தந்திதுர்க்கர்
* தந்தித்துர்க்கர் இரண்டாம் கீர்த்திவர்மனை தோற்கடித்தார்
* மேலை சாளுக்கியர்கள் கல்யாணியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்
* முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மான்யகேட்டாவில் இருந்து கல்யாணிக்கு மாற்றினார்
* வெசார கலை பாணி - தென்னிந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நாகாரா ) கட்டடக்கலை பாணி. சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டிடங்களை கட்டும் தொழில்நுட்பம்
* ஐகோல் கல்வெட்டு - இந்த கல்வெட்டு அய்க்கோலிலுள்ள மேகுதி கோவிலில் உள்ளது. இது இரண்டாம் புலிகேசி அரசனின் அவைக்களப் புலவரான ரவி கீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. இந்த கல்வெட்டில் ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது
* பட்டடக்கல் - விருப்பாக்ஷ கோவில்
* வாதாபியில் உள்ள விஷ்ணு கோயில் சாளுக்கிய வம்சத்தை சேர்ந்த மங்களேசனால் கட்டப்பட்டது
* மேலைச் சாளுக்கியரின் கட்டிடக்கலை சிறந்த எடுத்துக்காட்டு
*லக்க்கண்டி- காசி விஸ்வேஸ்வரர் கோயில்
* குருவட்டி- மல்லிகார்ஜுனா கோயில்
* பகலி- கள்ளேஸ்வரர் கோயில்
* இட்டகி-மகாதேவா
* ஓவியங்களில் வாகடக பாணியைப் பின்பற்றினர்
* பட்டடக்கல் - யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம்
* பட்டடக்கல் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். அங்கு பத்து கோயில்கள் உள்ளன. நான்கு வட இந்திய பாணிகள் ,6 தென்னிந்திய திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. விருபாக்ஷா கோவிலும் சங்கமேஸ்வரர் கோவிலும் திராவிட பாணியிலும், பாப நாதர் கோயில் நாகாரா பாணியில் அமைந்துள்ளது.
*விருபாக்ஷ கோயில் காஞ்சி கைலாசநாதர் கோயிலை போன்று கட்டப்பட்டுள்ளது