AGE PROBLEMS ALL TYPES IN TAMIL

Krishna kumar
1

 வயது கணக்குகள் / AGE PROBLEMS 
(TNPSC &TNUSRB FREE NOTES)


இந்த 20 வினாக்களுக்கும் சரியான விடை அளிக்க முடிந்தால்  மட்டுமே உங்களால் வயது கணக்குகளில் முழு மதிப்பெண்களை பெறமுடியும்.

முயர்ச்சி செய்து பார்க்கவும்.

விடையை கமெண்ட் செய்யவும்.


1. தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயது விகிதம் 4:1 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வயது விகிதமானது 7:1 ஆக இருந்தது எனில் மகனின் தற்போதைய வயது என்ன?

அ)15

ஆ)12

இ)10

ஈ)16


2. ராஜா மற்றும் அரவிந்தின் தற்போதைய வயதுகளின் விகிதம் 7:4 எட்டு ஆண்டுகளுக்கு பின்பு விகிதமானது 3:2 ஆக இருக்கும் எனில் அரவிந்தின் தற்போதைய வயது என்ன?


அ)16

ஈ)12

ஆ)18 

இ)24


3. ஆனந்த் மற்றும் ரவியின் தற்போதைய வயது விகிதமானது 5:2 ரவியின் வயது 3 ஆண்டுகளுக்கு பின்பு 15 ஆக இருக்கும் எனில் ஆனந்தின் தற்போதைய வயது என்ன?


அ)27 

ஆ)30 

இ)35

ஈ)33


4. 15 ஆண்டுகளுக்குப் பின் ஆதித்யாவின் வயதானது 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் வயதைப்போல் 5 மடங்காகும் எனில் ஆதித்யாவின் தற்போதைய வயது எனன?


அ)12 

ஆ)10 

இ)15

 ஈ)18


5. ஒரு மனிதன் அவரது மகனை விட 24 வயது மூத்தவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது மகனின் வயதைப் போல் அவருக்கு 2 மடங்கு வயதாகிறது எனில் மகனின் தற்போதைய வயது என்ன? ,


அ)14

ஆ)18 

இ)20

ஈ)22


6. குமரன் மற்றும் சரவணன் ஆகியோரின் வயது விகிதம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 6:5 நான்கு ஆண்டுகளுக்கு பின்பு விகிதமானது 11:10 ஆக இருந்தது. எனில் சரவணின் தற்போதைய வயது என்ன?


அ)16

 ஆ)18 

இ)20

ஈ)24


7. தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 60. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது மகனின் வயதைப்போல் 5 மடங்காக இருந்தது எனில் 6 ஆண்டுகளுக்குப்பின் மகனின் வயது என்ன?


அ)12

ஆ)14 

இ)18

ஈ)20)


8. அருண் மற்றும் தீபக்கின் தற்போதைய வயது விகிதம்4:3, ஆறு ஆண்டுகள் கழித்து அருணின் வயது 26 எனில் தீபக்கின் தற்போதைய வயது என்ன?


அ)12

ஆ)15 

இ)19

ஈ)21


9. சச்சின் ராகுலைவிட 8 வயது இளையவன், சச்சின் மற்றும் ராகுலின் வயது விகிதம் 7:9 எனில் சச்சினின் தற்போதைய வயது என்ன?


அ)16 

ஆ)18

இ)28 

ஈ)25


10. ஒரு மனிதனின் தற்போதைய வயது அவரது தாயின் வயது விகிதம் 2:5 எட்டு ஆண்டுகள் கழித்து அவரது வயதானது அவர் தாயின் வயதில் பாதியாகும் எனில் அவரது தாயின் தற்போதைய வயது என்ன?


அ)32 

ஆ)36 

இ)40

ஈ)48


11. 10ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது மகனின் வயதைப்போல் 3 மடங்காகும்.10 ஆண்டுகளுக்கு பின்பு தந்தையின் வயதானது மகனின் வயதைப் போல் 2 மடங்காகும். அவர்களின் வயது விகிதங்கள் முறையே காண்க.


அ)5:2 

ஆ)7:3

இ)9:2 

ஈ)13:4


12. ராஜேஷ், குமாரைவிட 9 வயது மூத்தவர். 7 ஆண்டுகள் கழித்து இருவரின் வயதுகளின் கூடுதல் 93 வினல் இருவரின் வயதுகள் முறையே காண்க.


அ)35,44 

ஆ)34,43

இ)38,47 

ஈ)42,48


13. சந்தியாவின் தற்போதைய வயது நந்தினியின் வயதைப்போல் 4 மடங்காகும். 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியாவின் வயது நந்தினியின் வயதைப்போல் 7 மடங்காக இருந்தது எனில் இருவரின் வயதுகள் முறையே காண்க.


அ)25,5 

ஆ)24,4

இ)32,8 

ஈ)24,6


14. பிருந்தா, சித்ராவை விட 4 வயது மூத்தவர் ராதிகா பிருந்தாவைப் போல் இருமடங்கு வயதானவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு மூவரின் வயதுகளின் கூடுதல் 35 எனில் மூவரின் வயதுகள் முறையே காண்க.

அ)14,10,28

ஆ)12,8,24

இ)15,11,30

ஈ)13,9,26


15. 10ஆண்டுகளுக்கு முன்பு விஜயின் வயது அஜயின் வயதில் பாதியாகும். அவர்களின் தற்போதைய வயது விகிதம் 3:4 எனில் அவர்களின் வயதுகளின் கூடுதல் காண்க.


அ)45 

ஆ)40

இ)35

ஈ)30


16. A என்பவர் B யை விட 2 வயது மூத்தவர். B என்பவர் Cயைப் போல் இருமடங்கு வயதானவர்.மூவரின் வயதுகளின் கூடுதல் 27 எனில் Bன் வயது என்ன?


அ)10 

ஆ)9

இ)8

ஈ)7


17. தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல்48. 4 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது மகனின் வயதைப்போல் 9 மடங்காகும். 5 ஆண்டுகள் கழித்து மகனின் வயது என்ன?


அ)13

ஆ)15 

இ)18

ஈ)11


18. ஆஷா மற்றும் பிரகாஷின் தற்போதைய வயது விகிதம் 2:1 ஆஷாவின் தற்போதைய வயது 30எனில் 6 ஆண்டுகள் கழித்து பிரகாஷின் வயது என்ன?


அ)24

ஆ)22 

இ)21

ஈ)25


19. சேவியரின் வயதானது 15 ஆண்டுகள் கழித்து, 5 ஆண்டுகள் முன்னர் இருந்த வயதைப் போல் 5 மடங்காகும் எனில் சேவியரின் தற்போதைய வயது என்ன?

அ)10 

ஆ)12 

இ)15

ஈ) 8


20. இருவரின் தற்போதைய வயது வித்தியாசம்16. 6 ஆண்டுகளுக்கு முன்னர் இளையவரின் வயதைப்போல மூத்தவரின் வயது 3 மடங்காகும் எனில் இருவரின் வயதைக் காண்க.

அ)16,32

ஆ)12,28

இ)14,30

ஈ)15,34


விடையை கமெண்ட் செய்யவும்.....


Post a Comment

1Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. 1) 10
    2) 16
    3) 30
    4) 10
    5) 22
    6) 16
    7) 20
    8) 15
    9) 28
    10) 40
    11) 7:3
    12) 35,44
    13) 24,4
    14) 12,8,24
    15) 30
    16) 10
    17) 13
    18) 21
    19) 10
    20) 14,30

    ReplyDelete
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top