Calendar problem (sums) / நாள்கட்டிகணக்குகள்

Krishna kumar
1

 நாள்காட்டி ( காலண்டர் ) கணக்குகள் / Calendar problem (sums) 


 1. 2016ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு அதே மாதம் 30-ம் தேதி என்ன கிழமையில் வரும்?


அ)வெள்ளி 

ஆ)வியாழன் 

இ)சனி

ஈ)புதன்


2. 2016ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி செவ்வாய்கிழமை எனில் அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி என்ன கிழமையில் வரும்?


அ)சனி

ஆ)செவ்வாய்

இ)திங்கள் 

ஈ)வெள்ளி


3. 2013ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி புதன்கிழமை எனில் 2015ம் ஆண்டு பிபரவரி மாதம் 22ம் தேதி என்ன கிழமையில் வரும்?


அ)ஞாயிறு 

ஆ)திங்கள் 

இ)வியாழன்

 ஈ)சனி


4. 01-12-1990ல் பிறந்த கார்த்தி என்பவர் 2015ல் தனது பிறந்த நாளை செவ்வாய்க் கிழமையில் கொண்டாடினால் 2016ம் எந்த கிழமையில் கொண்டாடுவார்?


அ)திங்கள் 

ஆ)வெள்ளி 

இ)வியாழன்

ஈ)புதன்


5. 2016ல் ஆசிரியர் தினம் திங்கள் கிழமையில் கொண்டாடப்பட்டது எனில் 2017ல் எந்த கிழமையில் கொண்டாடப்படும்?


அ)திங்கள் 

ஆ) புதன் 

இ)வெள்ளி 

ஈ) செவ்வாய் 


6. 29-02-2016ல் திங்கள் கிழமையில் பிறந்த குழந்தை தனது முதல் பிறந்த நாளை ஆங்கில வருடப்படி எந்த கிழமையில் கொண்டாடும்?


அ)சனி 

ஆ)ஞாயிறு

இ)வெள்ளி

ஈ)வியாழன் 


7. 2016ஆகஸ்ட் 16ம் தேதி செவ்வாய்க் கிழமை எனில் அதே ஆண்டு மே10ந்தேதி என்ன கிழமையில் வந்திருக்கும் ?


அ)வெள்ளி 

ஆ)செவ்வாய் 

இ)புதன் 

ஈ)சனி


8. 2016ல் குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்பட்ட எனில் 2015ல் எந்த கிழமையில் கொண்டாடப்படுகிருக்கும் ? 


அ)திங்கள்

 ஆ)செவ்வாய் 

இ)சனி 

ஈ)ஞாயிறு


9. நேற்றைய முன்தினத்திற்கு இரண்டு தினங்கள் முன்னர் ஞாயிற்றுக் கிழமையானால், நாளைய மறுதினத்தை அடுத்து இரண்டாவதாக வரும் தினம் எது?


A) வெள்ளி 

B) ஞாயிறு

C) சனி

 D) செவ்வாய்


10. அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்றால் நவம்பர் 1-ம் தேதி என்ன கிழமை?


A) திங்கள் 

B) ) செவ்வாய்

 C) புதன்

 D) வியாழன்


 11. ஒரு மாதத்தில் 3வது நாள் செவ்வாய் கிழமை எனில் 21லிருந்த 5வது நாள் என்ன கிழமையாக இருக்கும்?


A) திங்கள்

 B) செவ்வாய் 

C) புதன்

D) வியாழன்


 12. ராதா அவளுடைய அப்பா பிறந்தநாளை மார்ச் மாதம் 16 க்கு பின் ஆனால் 21க்கு முன் என்று கூறுகிறாள். ஆனால், அவளுடைய தம்பி அவர்களுடைய அப்பா பிறந்தநாளை மார்ச் மாதம் 19 க்கு பின் ஆனால் 22க்கு முன் என்று கூறுகிறான் எனில் அவர்களுடைய அப்பா பிறந்தநாள் எந்த தேதியில் வரும்?


A) 19 

B)20 

C)21 

D)கண்டுபிடிக்க இயலாது 


13.01.12.91 அன்று முதல் ஞாயிற்றுகிழமை, எனில், டிசம்பர் 1991 வது செவ்வாய் கிழமையானது எந்த தேதியாக இருக்கும் ?


A) 31.12.91

 B)24.12.91

 C) 17.12.91 

D) 26.12.91 


14. ஒரு மாதத்தில் 3வது நாள் தியல் சமம எனில் 21லிருந்த 5வது நாள் என்ன கிழமையாக இருக்கும்?


A) செவ்வாய் 

B) திங்கள்

 C) புதன் 

D)வியாழன் 


15. ஒரு மாதத்தில் 5வது நாள் வெள்ளி கிழமை எனில், 10 வது நாளிலிருந்து 7வது நாள் என்ன கிழமையாக இருக்கும்?


A) செவ்வாய் 

B) திங்கள் 

C) புதன்

 D) வியாழன்


16. நாளை மறுநாள் என்னுடைய பிறந்தநாள், அதேநாளில் மறுவாரம் ஹோலி பண்டிகை . இன்று திங்கள் கிழமை என்றால் ஹோலி பண்டிகைக்கு மறுநாள் என்ன கிழமையாக இருக்கும்?


A) புதன் 

B)வியாழன் 

C) வெள்ளி

 D) எதுவுமில்லை 


17. டிசம்பர் 3,1999 அன்று ஞாயிற்றுக் கிழமை எனில் ஜனவரி 3,2000என்ன கிழமையாக இருக்கும்


A) செவ்வாய்

 B) திங்கள்

 C) புதன்

 D) வியாழன்


 18. பிப்ரவரி 20,1999 ஆனது சனிக்கிழமை ஆக உள்ளது. டிசம்பர் 30, 1997 வாரத்தின் எந்த நாளாக அமையும்?


A) திங்கள் 

B) செவ்வாய் 

C) புதன்

 D) வியாழன்


 19. ஜனவரி 1,1992 புதன் கிழமை எனில் வாரத்தின் எந்த நாளானது ஜனவரி1,1993?


A) செவ்வாய்

 B) புதன் 

C) வியாழன்

 D) வெள்ளி 


20. ஒரு வருடத்தின் அக்டோபர் மாதத்தின் 25-ஆம் நாள் வியாழக்கிழமை எனில், அந்த மாதத்தின் எத்தனை திங்கட்கிழமைகள் வரும்? 


A) 4

 B)5 

C)3 

D)2


21. 1-4-2014 அன்று முதல் செவ்வாய் கிழமை எனில். அதே மாதம் 2014ல் நான்காவது வியாழக்கிழமை எப்போத வரும்?


A) 3-4-2014 

B)10-4-2014

 C) 17-4-2014 

D) 24-4-2014 


22. 2020 ஏப்ரல் 16 புதன் கிழமை எனில் அதே ஆண்டு அக்டோபர் 30ம் தேதி என்ன கிழமை எனக் காண்க


A) திங்கள் 

B) செவ்வாய் 

C) புதன் 

D) வியாழன்


 23. 2019 பிப்ரவரி 14ம் தேதி வெள்ளிக்கிழமை அதே ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் தேதி என்ன கிழமை எனக் காண்க?


A) திங்கள் 

B) செவ்வாய் 

C) புதன் 

D) வியாழன்


 24. 2020 ஏப்ரல் 9 புதன்கிழமை அதே ஆண்டு ஜுலை 23ம் தேதி என்ன கிழமை எனக் காண்க?


A) திங்கள்

 B) செவ்வாய்

C) புதன் 

D) வியாழன்


 25.2019ஆகஸ்டு 20ம் தேதி புதன்கிழமை எனில் அதே ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி என்ன கிழமை எனக் காண்க?


 A) ஞாயிறு

 B) சனி

 C) வெள்ளி

 D) வியாழன்


26.2020 மே 29ம் தேதி வியாழக்கிழமை எனில் தேதி என்ன கிழமை எனக் காண்க? 



A) வியாழன் 

B) வெள்ளி 

C) சனி 

D) ஞாயிறு


 27.2020 மே 12ம் தேதி திங்கட்கிழமை எனில் அதே ஆண்டு ஜுலை 15ம் தேதி என்னக் கிழமை?


A) திங்கள் 

B) செவ்வாய்

 C) புதன் 

D) வியாழன் 


28. 2019 ஆகஸ்ட 6ம் தேதி புதன் கிழமை எனில் அதே ஆண்டு ஜூன் 10ம் தேதி என்னக் கிழமை எனக் காண்க?


A) திங்கள்

 B) செவ்வாய் 

C) புதன் 

D) வியாழன் 


29. 2014 ஏப்ரல் 10ம் தேதி வியாழக்கிழமை எனில் 2019 2019 ஏப்ரல் 10ம் தேதி என்ன கிழமை?


A) திங்கள்

 B) செவ்வாய்

 C) புதன்

 D) வியாழன் 


30. 2014 மே 21 ம் தேதி புதன்கிழமை எனில் 2019 ஜுலை 18 என்னக் கிழமை எனக் காண்க?


A) திங்கள்

 B) செவ்வாய்

 C) புதன் 

D) வியாழன்


 31.2014 அக்டோபர் 2ம் தேதி வியாழக்கிழமை எனில் 2024 டிசம்பர் 23ம் தேதி என்ன கிழமை?


A) திங்கள்

 B) செவ்வாய் 

C) புதன் 

D) வியாழன்


 32. இன்று செவ்வாய்கிழமை எனில் 61 நாட்கள் கழித்து என்னக் கிழமை எனக் காண்க?


 A) வியாழன் 

B) வெள்ளி

 C) சனி

 D) ஞாயிறு

33. 2014 செப்டம்பர் 6ம் தேதி சனிக்கிழமை எனில் 2064 செப்டம்பர் என்னக் கிழமை எனக் காண்க

A) புதன்
 B) வியாழன்
 C) வெள்ளி
 D) சனி

34. 2012 ஜனவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை எனில் 2014 ஜனவரி 6ம் தேதி என்னக் கிழமை?

A) வியாழன்
 B) புதன் 
C) செவ்வாய்
 D) திங்கள் 

35. அக்டோபர் முதல் நாள் வெள்ளிக்கிழமை எனில் நவம்பர் முதல் நாள் என்னக் கிழமை?

A) திங்கள் 
B) செவ்வாய்
 C) புதன்
 D) வியாழன்

36. தமிழினி அவளுடைய அம்மா பிறந்தநாளை பிப்ரவரி மாதம் 12 க்கு பின் ஆனால் 17க்கு முன் என்று கூறுகிறாள். ஆனால், அவளுடைய அக்கா அவர்களுடைய அம்மா பிறந்தநாளை பிப்ரவரி மாதம் 10க்கு பின் ஆனால் 14க்கு முன் என்று கூறுகிறாள் எனில் அவர்களுடைய அம்மா பிறந்தநாள் எந்த தேதியில் வரும்?

A) 15
 B) 16
C)13 
 D)11 

37. தமிழ்மகள் அவளுடைய அக்கா பிறந்தநாளை மார்ச் மாதம் 12 பின் ஆனால் 17க்கு முன் என்று கூறுகிறாள். ஆனால், அவளுடைய தம்பி அவர்களுடைய அக்கா பிறந்தநாளை மார்ச் மாதம் 14 க்கு பின் ஆனால் 20க்கு முன் என்று கூறுகிறாள். ஏனில் அவர்களுடைய அக்கா பிறந்தநாள் எந்த தேதி? -

A) மார்ச் 16 
B)மார்ச் 15 மார்ச் 
C) 15 அல்லது 16 
D)எதுவுமில்லை

 38. ஒரு மாதத்தில் 5 சனிக்கிழமைகள் உள்ளன எனில் அந்த மாத்தில் முதல் நாள் என்னவாக இருக்கும்?

A) திங்கள் 
B) செவ்வாய்
 C) ஞாயிறு 
D) வெள்ளி 

39. அக்டோபர் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை எனில் நவம்பர் முதல் தேதி?

A) திங்கள் 
B) செவ்வாய் 
C) புதன்
 D) வியாழன்

40. ஒரு மாதத்தின் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் அந்த மாதத்தின் நான்கவது புதன்கிழமைக்கு 3 மூன்று நாட்களுக்கு பிறகு என்ன தேதி வரும்?

A) 24 
B) 28
 C) 29 
D) 30

NEW TEST SERIES START  - அடுத்த வாரத்தில்  இருந்து  தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.


Post a Comment

1Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top