TNUSRB POLICE CONSTABLES PREVIOUS YEARS QUESTION WITH ANSWER |
TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் (காவலர்) தேர்வில் முந்தைய ஆண்டுகளின் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடை
Biology / உயிரியல் - 3
51. கனிபழுத்தல் செயலுக்கு காரணமான பைட்டோ ஹார்மோன் எது? (2008)
எத்திலீன்
52. நெல் தாவரம் எந்தக் குடும்பத்தைச் சார்ந்தது? (2008)
பேயேஸி
53. மலட்டுத்தன்மை நோய் ________ குறைபாட்டால் ஏற்படுகிறது (2017)
வைட்டமின் E
54. உலகிலேயே மிகப் பெரிய உயிரினம் (2013)
நீலத்திமிங்கலம்
55. B.C.G. தடுப்பூசி கட்டுப்படுத்தும் நோய் (2010)
காசநோய்
56. அதிகப்படியான பசியின் காரணமாக அதிக உணவு உட்கொள்ளும் முறை (2010)
பாலி பேஜியா
57. எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் (2010)
எச்.ஐ.வி
58. மஞ்சள் காமாலை நோயைக்
குணப்படுத்த பயன்படும் தாவரம் (2010)
கீழாநெல்லி
59. மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து (2009)
புரதம்
60. கரப்பான் பூச்சியின் இருதயம் எத்தனை அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? (2009)
13 அறைகள்
61. காரியல் (திராவியாலிஸ்) என்பது ஒரு வகை? (2008)
முதலை
62 “ட்யூபெக்டமி” (Tubectomy) என்னும் அறுவை சிகிச்சை எதற்காகச் செய்யப்படுகிறது? (2008)
குடும்பக் கட்டுப்பாட்டிற்காக
63. மனிதர்களில் மச்சம் உண்டாதல் எந்த திடீர் மாற்றத்திற்கு உதாரணம்? (2008)
உடல் திடீர் மாற்றம்
64. டி.என்.ஏயின் இரட்டைச் சுருள் மாதிரியை கண்டுபிடித்தவர்கள்? (1998)
கிரிக், வாட்சன் மற்றும் வில்கின்ஸ்
65. DNA யில் -உள்ளது ஆனால் RNA யில் அது இல்லை?
தயாமின்
66. எல்லோரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இரத்த வகையானது? (1998)
AB இரத்தவகை
67.பாரம்பரியப் பண்புகளைக் கடத்தும் மரபுப் பொருள்? (1998)
நியூக்ளிக் அமிலம்
68.உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை? (1998)
லூயிஸ் ஜான் பிரவுன்
69.தொழிற்சாலைகளில் புரதங்களை உற்பத்தி செய்வதற்கு பெருமளவில் பயன்படும் நுண்ணுயுரி எது? (2008) பேசிலஸ் சப்டிலிஸ்
70. ரைனோ வைரஸ்களினால் ஏற்படும் நோய் எது? (2008)
தடுமன்
71. ஜே.சி.போஸ் (1858-1937) என்பவர் ஒரு
(2008)
விஞ்ஞானி
72. மிக அதிக நீர் தேவை உடைய பயிர் எது (2008)
நெல்
73. 'Ornithology' என்பது? (2005)
பறவைகள் பற்றிய படிப்பு
அடுத்த பதிவில் வேறு பாடத்தில் இருந்து மேலும் 25 வினா விடைகளை பார்ப்போம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் மற்றவர்களுக்கும் பயன்பட share செய்யுங்கள்.