TNUSRB POLICE CONSTABLES PREVIOUS YEARS QUESTION WITH ANSWER |
TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் (காவலர்) தேர்வில் முந்தைய ஆண்டுகளின் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடை
Biology / உயிரியல் - 2
26. உலகின் மிகப்பெரிய மரம்? (2003)
செக்கோயா
27. பசுமை இல்ல விளைவு (Green House effect) காரணமாக புவிப்பரப்பின் வெப்ப நிலை? (2000)
கூடுகிறது /அதிகரிக்கிறது
28. சாண எரிவாயுவில் அதிக அளவில் உள்ள வாயு? (1998)
மீத்தேன்
29. புரத குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்எது?(2017)
மராசுமஸ்
30.ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப் படும் வாயு? (2003) ஆக்ஸிஜன்
31. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸைக் கண்டுபிடித்தவர் (2013) இராபர்ட் கேலோ
32. பரவும் தன்மையற்ற நோய் (2013)
கரோனரி இதயநோய்
33. உடல் பருமன் (ஓபேசிட்டி) ஏற்படக் காரணம் (2013)
அடிப்போஸ் திசு
34. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் (2009)
எச்.ஐ.வி (HIV)
35. எந்த வைட்டமின் குறைபாடு காரணமாக மாலைக்கண் நோய் ஏற்படுகிறது? (2008)
வைட்டமின் A
36. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் எது? (2008)
ஆந்திராக்ஸ்
37. புற்றுநோய் பற்றி அறியும் பிரிவின் பெயர் என்ன? (2008) ஆங்காலஜி
38. எலிசா சோதனை எந்த நோயை கண்டறிய உதவும்? (2008)
எயிட்ஸ்
39. தைராக்ஸின் குறைவால் ஏற்படுகின்ற நோய் எது? (2005) காய்டர்
40. எய்ட்ஸ் நோயை உறுதி செய்யும் சோதனை? (2003)
வெஸ்டன் பிளாட்
லெப்டோஸ்பைரோசிஸ்
42. வைட்டமின் E பற்றாக்குறையால் உருவாகும் நோய்? (2003)
மலட்டுத்தன்மை
43. இரத்த புற்று நோயை எவ்வாறு அழைக்கலாம்? (2003)
லுகிமியா
44. சிறுநீரக புரைத் தடுப்பானாக பயன்படுவது? (2002)
யூரோட்ரோபின்
45. உணவில் வைட்டமின் B.
பற்றாக்குறைவினால் ஏற்படும் நோய் என்ன? (1998)
பெரி-பெரி
46. மலேரியாவை பரப்புவது? (1998)
பெண் அனோபிலஸ்
47. தாவரத்தின் பச்சையில் உள்ள உலோகம் (2017)
Mg(மெக்னீசியம்)
48. பூச்சி உண்ணும் தாவரம் (2013)
நெப்பந்தஸ்
49. ஒரு சராசரி மனிதன் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கிறான் (2013)
10 முதல் 20 வரை
50. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வாயு எது? (2010)
கார்பன்டை ஆக்சைடு
அடுத்த பதிவில் மேலும் 25 வினா விடைகளை பார்ப்போம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் மற்றவர்களுக்கும் பயன்பட share செய்யுங்கள்.