TNUSRB POLICE CONSTABLES PREVIOUS YEARS QUESTION WITH ANSWER |
TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் (காவலர்) தேர்வில் முந்தைய ஆண்டுகளின் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடை
Biology / உயிரியல் -1
1. செல்லின் தற்கொலைப்பைகள் ஆகும். (2018)
லைசோசோம்கள்
2. உட்கருவற்ற இரத்த செல் எது? (2008)
முதிர்ந்த சிவப்பணு
3. தாவர செல்களில் காணப்படாத
செல்நுண் உறுப்பு எது? (2008)
சென்டிரோசோம்
4. இலையானது பை போன்ற அமைப்பாக மாறியுள்ள தாவரத்தின் பெயர் (2018)
யூட்ரிகுலேரியா
5. நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது. (2018)
ஏப்ளானோஸ்போர்கள்
6. இரத்தம் உறைதல் மற்றும் இரத்த இழப்பைத் தடுப்பது (2018)
த்ரோம்சைட்டுகள்
7. இதயத்துடிப்பு இரத்த குழல்கள் சுருக்கம், மூச்சுவிடுதல் போன்ற செயல்களை ஒழுங்குபடுத்தும் பல்வேறு அனிச்சைச் செயல்களின் மையமாக செயல்படுகிறது. (2018) முகுளம்
8. ஒமேகா-3 கொழுப்பு அமிலம் எதில் அதிகம் உள்ளது (2018)
மீன்
9. இரத்தச் சிவப்பணுக்கள் மறுபெயர் (2017)
எரித்ரோசைட்ஸ்
10. எந்த எலும்பு முறிவின்போது அதிகமான இரத்தக் கசிவு இருக்கும் (2013)
தொடை எலும்பு
11. கடத்தும் திசுவில் % பிளாஸ்மா உள்ளது. (2013)
55%
12. இரத்தத் தட்டை அணுக்கள் எதில் உதவுகிறது? (2009)
இரத்தம் உறைதல்
13. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை (2008) (2009)
206
14. இரத்த ஓட்டத்தை கண்டுபித்தவர் யார்? (2008)
வில்லியம் ஹார்வி
15. இரத்தத்தில் நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது எது? (2008)
வெள்ளை அணுக்கள்
16. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம்? (2007)
எலும்பு மஜ்ஜை
17. இரத்தத்தில் உள்ள கெட்ட நீர் எதன் வழியாக வெளியேறுகிறது? (2005)
தோல்
18. இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்? (2003)
இரத்தத்தில் ஹீமோகுளோபின் உள்ளதால்
19. உலக சுற்றுச்சூழல் தினம் (2017)
ஜீன் 5
20. சிப்கோ இயக்கம் (Chipko Movement) எதைப் பாதுகாக்க துவங்கப் பட்டது? (2008)
மரங்களை
21. உலக வெப்பமாதலை ஏற்படுத்துவது எது? (2008)
கார்பன் டை ஆக்ஸைடு
22. வேம்பிலிருந்து கிடைக்கு பூச்சிக் கொல்லி எது? (2008)
அஸாற்றிக்டின்
23. கேழ்வரகு எந்த மண்ணில் செழித்து வளரும் (2008)
செம்மண் கலந்த வண்டல்
24. மண் புழு வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? (2008)
வெர்மிகல்ச்சர்
25 உயிர் உரம் என அழைக்கப்படுவது? (2003)
அசோஸ் பைரில்லம்
அடுத்த பதிவில் மேலும் 25 வினா விடைகளை பார்ப்போம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் மற்றவர்களுக்கும் பயன்பட share செய்யுங்கள்.