TNUSRB POLICE CONSTABLES PREVIOUS YEARS QUESTION WITH ANSWER | civics -1

Krishnakumar R
0

 TNUSRB POLICE CONSTABLES PREVIOUS YEARS QUESTION WITH ANSWER |

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் (காவலர்)  தேர்வில் முந்தைய ஆண்டுகளின் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடை


குடிமையியல் / civics - 1


1.பணம் மட்டுமே, பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர் (2017) 

 வாக்கர்


2. அணு ஆய்த தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு (2017) 

1963


3. தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது (2017) 

18


4. மொழி என்பது ஒரு _____ (2017)

இணைப்புக் கருவி


5. சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் எதனைச் சமன்படுத்துகிறது? (2017)

தேவை மற்றும் அளிப்பை


6. முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல (2013)

வலது புறமாக முந்திச்செல்ல வேண்டும்


7. இரவு நேரத்தில் முகப்பு விளக்கை பிரகாசமாக எரியவிட்டுச் செல்லும் பொழுது எதிரில் ஒரு வாகனம் வந்தால் (2013)

எதிர் வரும் வாகனங்கள் உங்களை கடந்து செல்லும் வரை முகப்பு விளக்கு மங்களாக்கி செல்ல வேண்டும்


8. ஒலிப்பான் தடை செய்யப்பட்ட இடங்கள் (2013)

 மருத்துவமனை, நீதிமன்றம் அருகில்


9. ஆள் இல்லாத இரயில்வே குறுக்குச் சாலையைக் கடக்கும் பொழுது ஓட்டுநர் (2013)

வாகனத்திலிருந்து இறங்கி இரயில்வே பாதைக்குச் சென்று, இரு பக்கமும் இரயில் வரவில்லை என்பதை உறுதி செய்தபின் செல்ல வேண்டும்


10. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் (2010)

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்


11. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை (2010) 

22


12. சத்ய மேவ ஜெயதே முதலில் எழுதப்பட்ட மொழி (2010) 

தேவநாகரி


13. பெரிய நகரங்களில் செயல்படும் அமைப்பு (2010)

மாநகராட்சி



14. இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர் (2010)

காந்தியடிகள்


15. குழந்தைத் தொழிலாளர் முறையை தடுக்கும் சட்டப்பிரிவு (2009)

பிரிவு 24


16. மத்திய அரசு எத்தனை அங்கங்களாக செயல்படுகிறது? (2009)

மூன்று அங்கங்கள் 


17.எதன் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன? (2009) 

மொழி


18. இராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் (2009) 

 6 ஆண்டுகள் 


19. தீண்டாமையை ஒழிக்கும் விதி (2009)

விதி 17


20. நமது முப்படைகளின் தலைமைத் தளபதி (2009) 

குடியரசுத் தலைவர்


21. நீதிமன்ற மறு ஆய்வு அதிகாரத்தை செயல்படுத்துவது (2009)

உச்ச நீதிமன்றம்


22. 'ஆசிரியர் தினம்' எப்போது கொண்டாடப்படுகிறது? (2008)

செப்டம்பர் 5-ம் தேதி


23. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்? (2008)

ராஜேந்திர பிரசாத் 


24. ஐக்கிய சபையின் நாடுகள்

தலைமையகம் எங்கே உள்ளது?(2008) 

 நியூயார்க்


25. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது என்ன? (2008) 

62 வயது


26. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது என்ன? (2008) 

65 வயது


27. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கன் எண்ணிக்கை எத்தனை? (2008) 

32 (தற்போது 38 )


அடுத்த பதிவில்  மேலும் சில வினா விடைகளை பார்ப்போம்.


இந்த பதிவு உங்களுக்கு  பயனுள்ளதாக இருந்திருக்கும் அதுபோல மற்றவர்களுக்கும் பயன்பட share செய்யுங்கள்.


TNPSC தேர்விற்கான -டெலிக்ராம் லிங்க்

https://t.me/pothuviyal_tnusrb


TNUSRB - காவலர் தேர்விற்கான டெலிக்ராம் லிங்க்

https://t.me/pothuviyal

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top