TNUSRB POLICE CONSTABLES PREVIOUS YEARS QUESTION WITH ANSWER |civics - 2

Krishnakumar R
0

 TNUSRB POLICE CONSTABLES PREVIOUS YEARS QUESTION WITH ANSWER |

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் (காவலர்)  தேர்வில் முந்தைய ஆண்டுகளின் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடை


குடிமையியல் / civics - 2


28. மக்கள்தொகை எத்தனை ஆண்டு களுக்கு ஒருமுறைகணக்கிடப் படுகிறது? (2008) 

10 ஆண்டுகள்


29. முதலமைச்சரை நியமிப்பவர் யார்? (2008) 

ஆளுநர்


30. தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை யாது? (2008) 

234 


31. சிட்டிசன் சொல் எனும் இம்மொழியிலிருந்து பெறப்பட்டது? (2008) 

இலத்தீன்


32. குடிமக்கள் பொதுவாக எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றனர்? (2008) 

இருவகையாக வகைப்படுத்தப் படுகின்றனர் 


33. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் எத்தனை? (2008)

ஐந்து ஆண்டுகள்


34. நாடாளுமன்ற மக்கள் சபையில் அதிகப்படியா எவ்வளவு       உறுப்பினர்கள் இருக்கலாம்? (2008) 552


35. மாநில அரசுகளின் ஆட்சியை கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? (2008) 

 ஜனாதிபதி


 36.நாடாளுமன்ற மக்கள் சபை உறுப்பினராக குறைந்தபட்ச வயது எத்தனை? (2008)

25


37. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை எத்தனை? (2008) 

 6.2 கோடி 


38. குடியரசுத் தலைவர் யாரால்

தேர்ந்தெடுக்கப்படுகிறார்? (2007) 

பாராளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்

(தேர்ந்தெடுக்கப்பட்டோர் மட்டும்)


 39. இந்திய குடியரசுத் தலைவரின் பதவி காலம்? (2007) 

5 ஆண்டுகள் 


40. இந்திய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தந்தை? (2005)

பீமாராவ் அம்பேத்கார்


41.ஒரு ரூபாய் நோட்டில் யாருடைய கையொப்பம் காணப்படுகிறது? (2005)

 நிதித்துறைச் செயலர்



 42. ஜனாதிபதி தேர்தலில் பங்கெடுக் காதவர்கள்? (2003) 

 மாநில சட்ட மேலவை உறுப்பினர்கள்


43. ஜனாதிபதி தேர்தலை நடத்துவது (2003) 

தேர்தல் கமிஷன் 


44. இரண்டு முறை தொடர்ந்து ஜனாதிபதி பதவி வகித்தவர் யார்? (2003)

டாக்டர் இரோஜேந்திர பிரசாத்


45. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அதிகபட்ச வயது? (2003)

உச்ச வயது வரம்பு இல்லை


46. லோக் சபாவிற்கு எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் நியமிக்கப்படுவார்கள்? (2003) 

 2


47. இராஜ்ய உறுப்பினர்களின் பதவிக்காலம்? (2003) 

 6 வருடம்


 48. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது? (2003) 

21 


49. இந்தியாவின் 22வது மாநிலம்? (2003) 

சிக்கிம் 


50. ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்? (2003)

துணை ஜனாதிபதி


51. சென்னை உயர் நீதிமன்றம் துவக்கப்பட்ட ஆண்டு? (2002) 

1862


52. குழந்தைகளுக்கு இலவசம் மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் விதி? (2002)

21A


53. குடியுரிமைச் சட்டம் எந்த ஆண்டு தொடர்புடையது? (2002)

1955


54. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை எங்கிருந்துபெறப்பட்டது? (2002)

அயர்லாந்து


55. அவசர கால பிரகடனம் எத்தனை காலம் தொடர் அமலில் இருக்கும்? (2002)

6 மாதம் 


அடுத்த பதிவில்  மேலும் சில வினா விடைகளை பார்ப்போம்.


இந்த பதிவு உங்களுக்கு  பயனுள்ளதாக இருந்திருக்கும் அதுபோல மற்றவர்களுக்கும் பயன்பட share செய்யுங்கள்.


TNPSC தேர்விற்கான -டெலிக்ராம் லிங்க்

https://t.me/pothuviyal_tnusrb


TNUSRB - காவலர் தேர்விற்கான டெலிக்ராம் லிங்க்

https://t.me/pothuviyal


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top