தமிழக பல்கலைக்கழகங்கள் அவை தொடங்கப்பட்ட ஆண்டு
இந்தியாவின் முக்கிய நதிக்கரை நகரங்கள்
01 யமுனை நதி - ஆக்ரா, மதுரா, டெல்லி
02 கங்கை நதி - ஹரித்துவார், கான்பூர், பாட்னா, பகல்பூர், வாரணாசி
03 பிரம்மபுத்திரா நதி - திப்ருகர், கெளகாத்தி
04 மகாநதி - கட்டாக்
05 சாம்பல் நதி - கோட்டா
06 கோமதி நதி - லக்னோ
07 கோதாவரி நதி - விசாகப்பட்டினம், நாசிக்
08 தபதி நதி - சூரத்
09 நர்மதை நதி - ஜபல்பூர்
10 சட்லஜ் நதி - லூதியான
11 அலக்நந்தா நதி - பத்ரிநாத்
12 சபர்மதி நதி - ஜாம்ஷெட்பூர்
13 காவிரிநதி - திருச்சி, கும்பகோணம், ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூர்
14 வைகைநதி - திருநெல்வேலி, தாமிரபரணி, மதுரை,
15 ஹூக்ளிநதி - கல்கத்தா
இந்தியாவின் முக்கிய கோடை வாழிடங்கள்
01 தமிழ்நாடு - குன்னூர், ஊட்டி,கொடைக்கானல்
02 ஹிமாச்சல் பிரதேஷ் - குளு, மணாலி, மாண்டி, சிம்லா
03மேற்கு வங்காளம் - டார்ஜிலிங்
04 ராஜஸ்தான் - மௌண்ட் அபு
05 உத்தரகாண்ட் - முசௌரி, நைனிடால, ராணிகஞ்ச்,முக்தீஸ்வரர, அல்மோரா
06 மகாராஷ்டிரா - மகாபலேஸ்வரர், லோனாவாலா
07 ஜம்மு காஷ்மீர் - குல்மார்க் (இந்தியாவின் உயரமான கோடை வாழிடம்)
08 கேரளா - பெரியாறு , மூனாறு
இந்தியாவின் முக்கிய பழங்குடியினர்
01 தமிழ்நாடு - படுகர், கோத்தர், இருளர், காணிக்கர்
02 கேரளா - உரலிஸ், மோப்ளாஸ்
03 ஜார்கண்ட் , பீகார் - முண்டா
04 மகாராஷ்டிரா - வார்பி
05 அந்தமான் நிக்கோபார் தீவுகள் - ஓங்கிஸா
06 மேற்கு வங்காளம், மத்திய பிரதேஷ் ,ஒரிசா ,ஆந்திரா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா - கோண்ஸ்
07 வடகிழக்கு மாநிலம் - நிகி
08 மணிப்பூர் - குகி
09 அசாம் , மேகாலயா - க்ரோக்ஸ்
10 நாகலாந்து - நாகா
11 ராஜஸ்தான் - மினாஸ்
12 மேற்கு வங்காளம், ஒரிசா , ஜார்க்கண்ட், பீகார் - சாந்தல்
இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள்
01 தமிழ்நாடு - கரகாட்டம், காவடி, பின்னல் கரகாட்டம், கும்மி
02 கர்நாடகம் - யாக்சய கானம், சுகி, குனிதா
03 கேரளா - களியாட்டம் , கைகொட்டி களி
04 ஆந்திர பிரதேசம் - வீதி நாடகம் , புரோகதா
05 மகாராஷ்டிரா - தமாசா, கத்திகீர்த்தி, லோவாணி
06 பஞ்சாப் - பங்காரா , ஜித்தா
07 குஜராத் - தாண்டிரா ,கோர்பா
08 மத்திய பிரதேசம்- கர்மா
09 ஜம்மு காஷ்மீர் -ராப்
10 அசாம் - பிகு, கெல், கோபால்
11 பிகார் - ஜெட்ஜாட்டின், சௌவ்
12 மேகாலயா -லோகோ