11& 12 தமிழ் புத்தக இலக்கணக்குறிப்பு
11-ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
மாநகர் - உரிச்சொற்றொடர்
காட்டல் - தொழிற்பெயர்
கோடல் - தொழிற்பெயர்
கேட்போர் - வினையாலணையும் பெயர்
ஐந்தும் - முற்றுமை
செங்கயல் - பண்பு தொகைகள்
வெண்சங்கு - பண்புத்தொகை
அகிற்புகை - ஆறாம் வேற்றுமைத்தொகை
மஞ்சையும் கொண்டலும் - எண்ணும்மை
கொன்றை சூடு - இரண்டாம் வேற்றுமைத்தொகை
ஆல் - அசைநிலை
கண்ணி - அண்மை விளிச்சொல்
ஆடுகம் - தன்மை பன்மை வினைமுற்று
தாவி - வினையெச்சம்
மாதே - விளி
பிரிந்தோர் - வினையாலணையும் பெயர்
நன்றுநன்று - அடுக்குத்தொடர்
அம்ம - அசைநிலை
உண்டல் - தொழிற்பெயர்
துஞ்சல் - தொழிற்பெயர்
முயலா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
வெண்சுவை - பண்புத்தொகை
தீம்பால் - பண்புத்தொகை
விரிகதிர் - வினைத்தொகை
ஒழுகுநீர் - வினைத்தொகை
பொற்காலம் - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பொற்சிலம்பு - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
கொண்ட - பெயரெச்சம்
அறிவும் ஒழுக்கமும் - எண்ணும்மை
பந்தர் - பந்தல் என்பதன் ஈற்று போலி போற்றல் - தொழிற்பெயர்
அறிதல் - தொழிற்பெயர்
நினைத்தல் - தொழிற்பெயர்
பயிறல் - தொழிற்பெயர்
கேட்டல் - தொழிற்பெயர்
நானி இனிக்கும் - உரிச்சொற்றொடர்
மலிந்த - பெயரெச்சம்
மண்டிய - பெயரெச்சம்
பூத்த - பெயரெச்சம்
பொலிந்த - பெயரெச்சம்
இடன் - ஈற்றுப் போலி
பெரும்புகழ் - பண்புத்தொகை
தெண்டிரை - பண்புத்தொகை
பொன்னகர் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
மாநகர் - உரிச்சொல்
உறுபகை - உரிச்சொல்
ஞானமும் ஒழுக்கமும் - எண்ணும்மை
தவமும் ஈகையும் - எண்ணும்மை
அருஞ்சமம் - பண்புத்தொகை
வளைஇ - சொல்லிசை அளபெடை
ஆசைஇ - சொல்லிசை அளபெடை
எறிவாள் - வினைத்தொகை
அறன் - ஈற்றுபோலி
திறன் - ஈற்றுபோலி
பிழையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயர்ச்சொல்
மாண்ட தவளை - பெயரெச்சம்
சுடுகாடு - வினைத்தொகை
கொல்புலி - வினைத்தொகை
குரைகடல் - வினைத்தொகை
நல்லாடை - பண்புத்தொகை
ஓதுக - வியங்கோள் வினைமுற்று
பேசிடுக -வியங்கோள் வினைமுற்று
ஆழ்க - வியங்கோள் வினைமுற்று
வாழிய - வியங்கோள் வினைமுற்று
அலைகடல் -வினைத்தொகை
தமிழ் கவிஞர் - இருபெயரொட்டு பண்புத்தொகை
பேரன்பு -பண்புத்தொகை
நெடுங்குன்று - பண்புத்தொகை
ஒழிதல் - தொழிற்பெயர்
உழுதுஉழுது - அடுக்குத்தொடர்
துய்த்தல் - தொழிற்பெயர்
ஓரிஇய - சொல்லிசை அளபெடை
புகழ் பண்பு - வினைத்தொகை
நன்னாடு - பண்புத்தொகை
மருண்டனென் - தன்மை ஒருமை வினைமுற்று
ஓடியா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
கடிநகர் - உரிச்சொற்றொடர்
சாலத்தகும் - உரிச்சொற்றொடர்
உருட்டி - வினையெச்சம்
பின்னிய - பெயரெச்சம்
முளைத்த - பெயரெச்சம்
இலமுகம் - பண்புத்தொகை
நன்லூண் - பண்புத்தொகை
சிறுபுல் - பண்புத்தொகை
பேரழகு - பண்புத்தொகை
முந்நீர் - பண்புத்தொகை
நன்மண் - பண்புத்தொகை
பூக்குலை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஆசிலா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஓவா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஏகுமின் -ஏவல் பன்மை வினைமுற்று
பார்த்துப்பார்த்து - அடுக்குத்தொடர்
நில் நில் - அடுக்குத்தொடர்
வாய்க்கால் - இலக்கணப்போலி (முன் பின் தொக்கியது)
செய்தொழில் - வினைத்தொகை
அலைகடல் - வினைத்தொகை
வீழ் அருவி - வினைத்தொகை
மலையலை - உவமைத்தொகை
குகைமுகம் - உம்மைத்தொகை
நெறுநெறு - இரட்டைக்கிளவி
பல்புழு - உம்மைத்தொகை
இராப்பகல் - உம்மைத் தொகைகள்
காலத்தச்சன் - உருவகம்
ஏகுதி - ஏவல் ஒருமை வினைமுற்று
புழுக்களும் பூச்சியும் - எண்ணும்மை
தங்குதல் - தொழிற்பெயர்
12-ஆம் வகுப்பு இலக்கணக் குறிப்பு
செம்பரரிதி - பண்புத்தொகை
செந்தமிழில் - பண்புத்தொகை
செந்நிறம் - பண்புத்தொகை
முத்து முத்தாய் - அடுக்குத்தொடர்
சிவந்து -வினையெச்சம்
வியர்வை வெள்ளம் - உருவகம்
வெங்கதிர் - பண்புத்தொகை
உயர்ந்தோர் - வினையாலணையும் பெயர்
இயலாத - இடைக்குறை
வளைஇ - சொல்லிசை அளபெடை
பொய்யா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
புதுப்பெயல் -பண்புத்தொகை
கொடுங்கோல் - பண்புத்தொகை
உளது - இடைக்குறை
மாதவம் - உரிச்சொற்றொடர்
தாழ் கடல் - வினைத்தொகை
செற்றவர் - வினையாலணையும் பெயர் நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
வயங்குமொழி - வினைத்தொகை
அடையா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
அறிவும் புகழும் - எண்ணும்மை
சிறாஅர் - இசைநிறை அளபெடை
மலரடி - உவமைத் தொகை
மறவா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
வலைத்தளம் - வினைத்தொகை
மாயிலை - உரிச்சொற்றொடர்
பெருங்கடல் - பண்புத்தொகை
உழாஅது - செய்யுளிசை அளபெடை
வெரீஇய - சொல்லிசை அளபெடை
தொல்நெறி - பண்புத்தொகை
ஆடலும் பாடலும் - எண்ணும்மை
நகை - தொழிற்பெயர்
அழுகை - தொழிற்பெயர்
இளிவரல் - தொழிற்பெயர்
மருட்கை- தொழிற்பெயர்
அச்சம் - தொழிற்பெயர்
பெருமிதம் - தொழிற்பெயர்
வெகுளி - தொழிற்பெயர்
உவகை - தொழிற்பெயர்
காய்நெல் - வினைத்தொகை
புக்க - பெயரெச்சம்
அறியா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
கருந்தடம் - பண்புத்தொகை
வெங்குருதி - பண்புத்தொகை
வெந்து - வினையெச்சம்
சினந்து - வினையெச்சம்
போந்து - வினையெச்சம்
உன்னலிர் - முன்னிலை பன்மை வினைமுற்று
ஓர்மீன் - ஏவல் பன்மை வினைமுற்று
சொற்ற - பெயரெச்சங்கள்
திருத்திய - பெயரெச்சங்கள்
பாதகர் - வினையாலணையும் பெயர்
ஊன்ற ஊன்ற - அடுக்குத்தொடர்
வாய்த்த - பெயரெச்சம்
உவப்ப - பெயரெச்சம்
கொடுத்த - பெயரெச்சம்
ஈந்த - பெயரெச்சம்
காவாஅன் - செய்யுளிசை அளபெடை
தடக்கை - உரிச்சொல்
நீலம் - ஆகுபெயர்
அருந்திறல் - பண்புத்தொகை
நெடுவழி - பண்புத்தொகை
வெள்ளருவி - பண்புத்தொகை
நடுவேல் - பண்புத்தொகை
நன்மொழி - பண்புத்தொகை
நன்னாடு - பண்புத்தொகை
கடல்தானை - உவமைத்தொகை
அரவக்கடல் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
மலைதல் - தொழிற்பெயர்
விரிகடல் - வினைத்தொகை