TNPSC ,TNUSRB(POLICE), FOREST EXAM -ற்க்கான முக்கிய பொதுஅறிவு வினாக்கள்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் அடைமொழிகள்
1.இந்தியாவின் நில எல்லை - கன்னியாகுமரி
2.தென் இந்தியாவின் நுழைவு வாயில் - சென்னை
3. இந்தியாவின் தென்முனை - இந்திரா முனை
4.தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு - திருநெல்வேலி
5.முத்து நகரம் - தூத்துக்குடி
6. துறைமுக நகரம் - தூத்துக்குடி
7.தமிழ்நாட்டின் நுழைவாயில் தூத்துக்குடி
8.இயற்கை விரும்பிகளின் பூமி - தேனி
9.சமய நல்லிணக்கத்தின் பூமி - நாகப்பட்டினம்
10.கோவில்களின் நகரம் - மதுரை
11.உறங்கா நகரம் - மதுரை
12.கீழை நாடுகளின் ஏதன்ஸ் - மதுரை
13. ஆலய நகரம் - காஞ்சிபுரம்
14.ஏரி மாவட்டம் - காஞ்சிபுரம்
15. வாணிப மையம் - ஈரோடு
16.மஞ்சள் நகரம் - ஈரோடு
17. சரித்திரம் உறையும் பூமி - சிவகங்கை
18.தோட்டப்பயிர்களின் பூமி - தர்மபுரி
19.தொழில் நகரம் - விருதுநகர்
20.கோட்டைகளின் நகரம் - வேலூர்
21. புனித பூமி - ராமநாதபுரம்
22.மலைகளின் ராணி - நீலகிரி
23.தமிழகத்தின் ஏலக்காய் நகர் - போடி
24.இந்தியாவின் டாலர் நகரம் - திருப்பூர்
25.இந்தியாவின் பின்னலாடை தலைநகர் - திருப்பூர்
26.கதர் நகரம் - திருப்பூர்
27.முட்டை நகரம் - நாமக்கல்
28.இரும்புக்குதிரைகளின் நகரம் - நாமக்கல்
29.தமிழ்நாட்டில் ஹாலந்து - திண்டுக்கல்
30.தென்னிந்தியாவின் spa - குற்றாலம்
31.பெண்களின் சபரிமலை- மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
32. கிழக்கின் டிராய் - செஞ்சி
33.தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் - விழுப்புரம்
34.தமிழகத்தின் குட்டி இங்கிலாந்து - தளி
35.இந்தியாவின் நயாகரா - ஒகேனக்கல்
36.தமிழகத்தின் பருத்தி நகரம் -ராஜபாளையம்
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பு பெயர்கள்
1.வங்காளத்தின் துயரம் - தாமோதர் நதி
2.பீகாரின் துயரம - கோசி நதி
3.அசாமின் துயரம் - பிரம்மபுத்திரா
4.ஒரிசாவின் துயரம் - மகாநதி
5.வேகமான நதி மற்றும் சிக்கிமின் உயிர்நாடி - டீஸ்டா
6.பொற்கோவில் நகரம் - அமிர்தசரஸ் 7.அரண்மனை நகரம் - கொல்கத்தா
8.இந்தியாவின் பூந்தோட்டம் - பெங்களூர்
9.இந்தியாவின் சிலிக்கான் வேலி - பெங்களூர்
10.இந்தியாவின் மின்னணு நகரம் - பெங்களூர்
11.இந்தியாவின் நறுமணத் தோட்டம் - கேரளா
12.கடவுளின் பூமி - கேரளா
13.இந்தியாவின் நுழைவு வாயில் - மும்பை
14.இளஞ்சிவப்பு நகரம் - ஜெய்ப்பூர்
15.அரபிக் கடலின் அரசி - கொச்சின்
16.கிழக்கின் வெனிஸ் - ஆலப்புழை
17.ஐந்து நதிகளின் பூமி - பஞ்சாப்
18.ஆப்பிள் மாநிலம் - இமாச்சல் பிரதேசம்
19.ஏழு தீவுகளின் நகரம் - மும்பை
20.ஏரி நகரம் - உதய்பூர்
21.இந்தியாவின் தேயிலைத் தோட்டம் - அசாம்
22.கிழக்கின் ஸ்காட்லாந்து - ஷில்லாங் 23.இந்தியாவின் அணிகலன் - மணிப்பூர்
24.இந்தியாவின் பால் கிண்ணம் - ஹரியானா
25.நெசவாளர்களின் பூமி - பாணிபட்
26.தென்னிந்தியாவின் அரசி - புனே
27.இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் - கான்பூர்
28.இந்தியாவின் மான்செஸ்டர் - மும்பை
29.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோவை
30. வடக்கின் மான்சிஸ்டர் - கான்பூர்
31.விழாக்களின் நகரம் - மதுரை
32.இரட்டை நகரம் - ஹைதராபாத் , செகந்திராபாத்
33.பூமியின் சொர்க்கம் - ஜம்மு காஷ்மீர்
34.தேவர்களின் பூமி - உத்தரகாண்ட்
35.இதிகாச பூமி - குஜராத்
36.ஆதிவாசிகளின் பூமி - ஜார்கண்ட்
37.கோவாவின் உயிர்நாடி - மாண்டாவி
38.இந்தியாவின் லிட்டில் லாச - தர்மசாலா
39.தடைசெய்யப்பட்ட பகுதி - தர்மசாலா
40.இந்தியாவின் கோவில் நகரம் - புவனேஸ்வர்
தமிழ்நாட்டின் மாவட்டத்தின் சிறப்பு பெயர்கள் / இந்திய மாநிலத்தின் சிறப்பு பெயர்கள்/ உலக அளவில் நாடுகளின் சிறப்பு பெயர்கள் / உலக நாடுகளின் தலைநகரம் மற்றும் நாணயத்தின் பெயர்-
(ads1)
இவற்றின் 8 பக்கங்கள் கொண்ட pdf யை download செய்ய - click here
(ads2)
முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள் .
யாருக்காவது இந்த பதிவுகள் பயன்படும்.