பொழுது இரண்டு வகைப்படும்
பெரும்பொழுது
சிறுபொழுது
பெரும்பொழுது
பெரும்பொழுது ஒரு ஆண்டின் ஆறு கூறுகள்
![]() |
TNPSC & TNUSRB SHORTCUTS |
கார்காலம் - ஆவணி , புரட்டாசி
குளிர்காலம் கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக்காலம் - மார்கழி , தை
பின்பனிக் காலம் - மாசி, பங்குனி
இளவேனிற் காலம் - சித்திரை , வைகாசி
முதுவேனிற் காலம் - ஆனி , ஆடி
சிறுபொழுது
ஒரு நாளின் ஆறு கூறுகள்
ஒவ்வொரு சிறுபொழுதும் நாலு (4)மணி நேரம் அல்லது 10 நாளிகை கொண்டதாகும்
1.காலை - 6 மணி முதல் 10 மணி வரை
2. நண்பகல் - 10 மணி முதல் 2 மணிவரை
3.எற்பாடு - 2 மணி முதல் 6 மணி வரை
( எல்+ பாடு எல் -சூரியன் பாடு - மறையும்)
4.மாலை - 6 மணி முதல் 10 மணி வரை
5.யாமம் - 10 மணி முதல் 2 மணி வரை
6.வைகறை - 2 மணி முதல் 6 மணி வரை
திணையும் பொழுதும்
சிறுபொழுது SHORTCUT
பெரும்பொழுது SHORTCUT
super shortcut keep it up
ReplyDelete