6 ஆம் வகுப்பு தமிழ் | கலைச்சொற்கள் | சொல்லும் பொருளும்

Krishna kumar
0

  6 ஆம் வகுப்பு கலைச்சொற்களை அறிவோம்


Clock wise

வலஞ்சுழி 


Internet

இணையம் 


Search engine

தேடுபொறி 


Voice Search

குரல்தேடல் 



Anti Clock wise

இடஞ்சுழி 


Touch Screen

தொடுதிரை 


Continent

கண்டம்


Migration

வலசை


Climate

தட்பவெப்பநிலை 


Sanctuary

புகலிடம் 


Weather

வானிலை 


Gravitational field

புவி ஈர்ப்புப் புலம்


Education

 கல்வி 


Primary School

தொடக்கப்பள்ளி 


HigherSecondary School

மேல்நிலைப் பள்ளி


Escalator

நகரும் படிகட்டு

மின்படிக்கட்டு


Library

நூலகம்


Lift

மின்தூக்கி 


E-mail

மின்னஞ்சல் 


Compact Disk (CD)

குறுந்தகடு 


E - Library

மின்நூலகம் 


E- Books

மின்நூல் 


E - Magazine

மின் இதழ்கள் 


Welcome

நல்வரவு 


Sculptures

சிற்பங்கள் 


Chips

சில்லுகள்


Makeup

ஒப்பனை


Readymade Dress

ஆயத்த ஆடை


Tiffen

சிற்றுண்டி 


Commodity

பண்டம் 


Ferries

பயணப் படகுகள் 


Heritage

பாரம்பரியம் 


Consumer

நுகர்வோர் 


Voyage

கடற்பயணம் 


Entrepreneur

தொழில் முனைவோர் 


Adulteration

கலப்படம் 


Merchant

வணிகர் 


Patriotism

நாட்டுப்பற்று 


Art Gallery

கலைக்கூடம்


Literature

இலக்கியம் 


Knowledge of Reality

மெய்யுணர்வு 


Trust

அறக்கட்டளை 


Volunteer

தன்னார்வலர் 


Junior Red Cross

இளம் செஞ்சிலுவைச் சங்கம்


Scouts & Guides

சாரண சாரணியர் 


Social worker

சமூக சேவகர்


Humanity

மனிதநேயம்


Mercy

கருணை


Transplantation

உறுப்பு மாற்றும் அறுவைசிகிச்சை 


Nobal prize

நோபல் பரிசு 


Lorry

சரக்குந்து




 6 ஆம் வகுப்பு சொல்லும் பொருளும்



விளைவு - விளைச்சல்


நிருமித்த -  உருவாக்கிய


அசதி - சோர்வு


ஆழிப் பெருக்கு - கடல் கோள் 


மேதினி - உலகம்


ஊழி - நீண்ட தொருகாலப்பகுதி


உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை 


திங்கள் - நிலவு


கொங்கு - மகரந்தம்


அலர் - மலர்தல்


திகிரி - ஆணைச்சக்கரம்


மேரு - இமயமலை


நாமநீர் - அச்சம் தரும் கடல்  


அளி - கருணை


காணி - நில அளவைக் குறிக்கும் சொல் 


மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்


சித்தம் - உள்ளம்


மாசற - குறை இல்லாமல் 


சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து


தேசம் - நாடு


மேதைகள் - அறிஞர்கள் 


மாற்றார் - மற்றவர்


நெறி - வழி


வற்றாமல் - அழியாமை


 ஒப்புரவு - பிறருக்கு உதவி செய்தல்


நட்டல் - நட்புக் கொள்ளுதல்


நந்தவனம்  - பூஞ்சோலை


பார் - உலகம்


பண் - இசை


முத்தேன் - கொம்புத்தேன் , பொந்துத்தேன்,கொசுத்தேன். 


முக்கனி - மா, பலா,வாழை 


முத்தமிழ் - இயல், இசை, நாடகம்


சமர் - போர்


நல்கும் - தரும்


கழனி - வயல்


மறம் - வீரம்


கலம் - கப்பல்


ஆழி - கடல்


அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துக்கள்


மின்னல்வரி -  மின்னல்கோடுகள்


மெய் -  உண்மை, உடல்


தேசம் - நாடு


 கூர் - மிகுதி


தண்டருள் - குளிர்ந்த கருணை


ஏவல் - தொண்டு


பராபரமே - மேலான பொருளே 


பணி - தொண்டு


எய்தும் - கிடைக்கும்


சுயம் - தனித்தன்மை


உள்ளீடுகள் - உள்ளே இருப்பவை


பார் - உலகம்


முற்றும் -  முழுவதும் 


மாரி - மழை


பூதலம்  - பூமி


கும்பி - வயிறு



இதுபோல இன்னும் பலகுறிப்புகளை பதிவிட்டால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா காமெண்ட்-ல் தெரிவிக்கவும்.

உங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மேலும் பல குறிப்புக்கள் பதிவிடப்படும்.






Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top