6TH TAMIL SECOND TERM QUESTION AND ANSWER| 6ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் வினா விடை
1 மண்ணும் மாசற்ற காற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் காற்றோன் சிறப்புடையோன் - இவ்வரி இடம் பெறும் நூல் ?
2 சீர்தூக்கின் என்பதன் பொருள் ?
3 Commodity -என்பதன் தமிழ்பொருள் ?
4 Adulteration - என்பதன் தமிழ்பொருள் ?
5 Voyage - என்பதன் தமிழ்பொருள் ?
6 Ferrise -என்பதன் தமிழ்பொருள் ?
7 நல்வழி நூலின் ஆசிரியர் ?
8 மூதுரை- யில் எத்தனை பாடல்கள் உள்ளன ?
9 எட்டில் படித்ததோடு இருந்துவிடாதே - நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - இந்தப்பாடலை பாடியவர் ?
10 நம் நாட்டின் ______ தவறி நடக்க கூடாது என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் கூறியுள்ளார் ?
11 _______ நீக்கும் கல்வியினை கற்கவேண்டும் என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் கூறியுள்ளார் ?
12 பிறரிடம் பழகும் முறையிலும், பேசும் முறையிலும் ______ மாறக்கூடாது என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் கூறியுள்ளார் ?
13 மக்கள் கவிஞர் என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டவர் ?
14 எத்தனை மயிலுக்கு ஒரு நடுநிலை பள்ளி காமராஜர் கொண்டுவந்தார் ?
15 கொள்வதும் மிகை கொள்ளாது
கொடுப்பதும் குறைபடாது
இவ்வடி இடம்பெறும் நூல் ?
16 நடுவு நின்ற நன்நெஞ்சினோர்
இவ்வடி இடம்பெறும் நூல் ?
17 பொன்னோடு வந்து கரியோடு பெயரும்
இவ்வடி இடம்பெறும் நூல் ?
18 பாலோடுவந்து கூழோடு பெயரும்
இவ்வடி இடம்பெறும் நூல் ?
19 காமராஜரை கல்வி கண் திறந்தவர் என்று மனதார பாராட்டியவர் யார் ?
20 பாடுபட்டு சேர்ந்தபணத்தை புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய அறிவுரை?.
21 ஏழைப்பங்களர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
22 மொழியின் இடையில் வரும் வினா எழுத்துகள் ?
23 சுட்டெழுத்துகள் எத்தனை ?
24 மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் ?
25 நடுவண் அரசு பரதரத்னா விருது காமராஜருக்கு வழங்கப்பட்ட ஆண்டு ?
26பிகன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட நாள் ?
27 கல்வி வளர்ச்சிநாள் ?
28 அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலையே எத்தனையாவது பெரிய நூலகம் ?
29 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
வனியவியல் நூல்கள் உள்ள தளம் ?
30 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
அரசியல்நூல்கள் உள்ள தளம் ?
31 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
வேளாண்மை நூல்கள் உள்ள தளம் ?
32 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மருத்துவ நூல்கள் உள்ள தளம் ?
33 ப்- ன் இன எழுத்து என்ன ?
34 ண்- ன் இன எழுத்து என்ன ?
35 தமிழில் இன எழுத்து இல்லாத எழுத்து எது ?
36 ஐ - ன் இன எழுத்து ?
37 ஈ - ன் இனஎழுத்து என்ன ?
38 Escalator - என்ற சொல்லின் தமிக் பொருள் ?
39 நல்கும் என்பதன் பொருள் ?
40 மெல்லெடுத்த என்பதன் பொருள் ?
41.எந்த சொற்கள் பேசுவதை விட்டு விட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
42. ஆக்கம் யாரிடம் தானே வழி கேட்டுக்கொண்டு செல்லும்?
43.கூறை-கூரை பொருள்?
44. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
45. சிற்பக்கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும்?
46. ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்ட காட்சி எந்த சிற்பத்தில் காணப்பட்டது?
47. மாமல்லபுரம் தற்பொழுது என்னவென்று அழைக்கப்படுகிறது?
48. மற்போரில் சிறந்த மன்னன் யார்?
49. மழைக்கடவுள் என அழைக்கப்படுபவர்?
50. அறுவடை திருநாள் ராஜஸ்தானில் என்னவென்று அழைக்கப்படுகிறது?
51. போகி பண்டிகை முற்காலத்தில் என்னவென்று கொண்டாடப்பட்டது?
52. திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
53. தால் என்பதன் பொருள்?
54. முத்தேன் யாவை?
55. ஆசாரக்கோவை கூறும் நற்பண்புகள் எத்தனை?
56. ஆசாரக் கோவையின் ஆசிரியர்?
57. ஆசாரக் கோவை யில் உள்ள வெண்பாக்கள் எத்தனை?
58. ஆசாரக்கோவை என்பதன் பொருள்?
59. வித்து என்பதன் பொருள்?
60. 2022க்குறிய திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடு?
61 பூங்கொடி என்ற நூலை எழுதியவர்?
62 துரைராசு எனும் இயற்பெயர் கொண்டவர்?
63 நெய்தல் நிலத்திற்கு உரிய பூ ?
64 மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு _____ உடலை சுற்றும் போர்வை ?.
65 மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு _____ அவர்களின் கண்ணாடி ?
66 மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விரிந்த கடலே _____ ?
67 நாட்டுப்புற ஆய்வு என்னும் நூலை தொகுத்தவர் ?
68 அர்ச்சுனன்தபசு - வை _______ என்றும் கூறுவர் ?
69 sculptures என்பதன் தமிழ் பொருள் ?
70 சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன ?
உங்களின் மதிபெண்யை கமெண்டில் குறிப்பிடவும்
விடைகள் :-
1 மண்ணும் மாசற்ற காற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் காற்றோன் சிறப்புடையோன் - இவ்வரி இடம் பெறும் நூல் ?
மூதுரை
2 சீர்தூக்கின் என்பதன் பொருள் ?
ஒப்பிட்டு ஆராய்ந்தால்
3 Commodity -என்பதன் தமிழ்பொருள் ?
பண்டம்
4 Adulteration - என்பதன் தமிழ்பொருள் ?
கலப்படம்
5 Voyage - என்பதன் தமிழ்பொருள் ?
கடற்பயணம்
6 Ferrise -என்பதன் தமிழ்பொருள் ?
பயணப்படகுகள்
7 நல்வழி நூலின் ஆசிரியர் ?
ஒளவையார்
8 மூதுரை- யில் எத்தனை பாடல்கள் உள்ளன ?
31 பாடல்கள்
9 எட்டில் படித்ததோடு இருந்துவிடாதே - நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - இந்தப்பாடலை பாடியவர் ?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
10 நம் நாட்டின் ______ தவறி நடக்க கூடாது என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் கூறியுள்ளார் ?
நெறி
11 _______ நீக்கும் கல்வியினை கற்கவேண்டும் என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் கூறியுள்ளார் ?
துன்பம்
12 பிறரிடம் பழகும் முறையிலும், பேசும் முறையிலும் ______ மாறக்கூடாது என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் கூறியுள்ளார் ?
பண்புநெறி
13 மக்கள் கவிஞர் என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டவர் ?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
14 எத்தனை மயிலுக்கு ஒரு நடுநிலை பள்ளி காமராஜர் கொண்டுவந்தார் ?
3 மைல்
15 கொள்வதும் மிகை கொள்ளாது
கொடுப்பதும் குறைபடாது
இவ்வடி இடம்பெறும் நூல் ?
பட்டினப்பாலை
16 நடுவு நின்ற நன்நெஞ்சினோர்
இவ்வடி இடம்பெறும் நூல் ?
பட்டினப்பாலை
17 பொன்னோடு வந்து கரியோடு பெயரும்
இவ்வடி இடம்பெறும் நூல் ?
அகநானூறு
18 பாலோடுவந்து கூழோடு பெயரும்
இவ்வடி இடம்பெறும் நூல் ?
குறுந்தொகை
19 காமராஜரை கல்வி கண் திறந்தவர் என்று மனதார பாராட்டியவர் யார் ?
பெரியார்
20 பாடுபட்டு சேர்ந்தபணத்தை புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய அறிவுரை?.
ஒளவையார்
21 ஏழைப்பங்களர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
காமராஜர்
22 மொழியின் இடையில் வரும் வினா எழுத்துகள் ?
ஆ,ஓ
23 சுட்டெழுத்துகள் எத்தனை ?
3
24 மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் ?
காமராஜர்
25 நடுவண் அரசு பரதரத்னா விருது காமராஜருக்கு வழங்கப்பட்ட ஆண்டு ?
1976
26பிகன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட நாள் ?
02-10.2000
27 கல்வி வளர்ச்சிநாள் ?
ஜூலை15
28 அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலையே எத்தனையாவது பெரிய நூலகம் ?
2
29 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
வனியவியல் நூல்கள் உள்ள தளம் ?
4
30 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
அரசியல்நூல்கள் உள்ள தளம் ?
3
31 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
வேளாண்மை நூல்கள் உள்ள தளம் ?
6
32 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மருத்துவ நூல்கள் உள்ள தளம் ?
5
33 ப்- ன் இன எழுத்து என்ன ?
ம்
34 ண்- ன் இன எழுத்து என்ன ?
ட்
35 தமிழில் இன எழுத்து இல்லாத எழுத்து எது ?
ஃ
36 ஐ - ன் இன எழுத்து ?
இ
37 ஈ - ன் இனஎழுத்து என்ன ?
இ
38 Escalator - என்ற சொல்லின் தமிக் பொருள் ?
மின்படிகட்டு
39 நல்கும் என்பதன் பொருள் ?
தரும்
40 மெல்லெடுத்த என்பதன் பொருள் ?
வலிமை பெற்ற
41.எந்த சொற்கள் பேசுவதை விட்டு விட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
பயன் தராத சொற்கள்
42. ஆக்கம் யாரிடம் தானே வழி கேட்டுக்கொண்டு செல்லும்?
தளராத ஊக்கம் உடையவனிடம்
43.கூறை-கூரை பொருள்?
புடவை-வீட்டின் கூரை
44. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
8
45. சிற்பக்கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும்?
4
46. ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்ட காட்சி எந்த சிற்பத்தில் காணப்பட்டது?
அர்ச்சுனன் தபசு
47. மாமல்லபுரம் தற்பொழுது என்னவென்று அழைக்கப்படுகிறது?
மகாபலிபுரம்
48. மற்போரில் சிறந்த மன்னன் யார்?
நரசிம்மவர்மன்
49. மழைக்கடவுள் என அழைக்கப்படுபவர்?
இந்திரன்
50. அறுவடை திருநாள் ராஜஸ்தானில் என்னவென்று அழைக்கப்படுகிறது?
உத்தராயன்
51. போகி பண்டிகை முற்காலத்தில் என்னவென்று கொண்டாடப்பட்டது?
இந்திர விழா
52. திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
தை திங்கள் இரண்டாம் நாள்
53. தால் என்பதன் பொருள்?
நாக்கு
54. முத்தேன் யாவை?
கொம்பு தேன் மலைத்தேன் கொசுத்தேன்
55. ஆசாரக்கோவை கூறும் நற்பண்புகள் எத்தனை?
8
56. ஆசாரக் கோவையின் ஆசிரியர்?
பெருவாயின் முள்ளியார்
57. ஆசாரக் கோவை யில் உள்ள வெண்பாக்கள் எத்தனை?
100
58. ஆசாரக்கோவை என்பதன் பொருள்?
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
59. வித்து என்பதன் பொருள்?
விதை
60. 2022க்குறிய திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடு?
2022+31=2053
61 பூங்கொடி என்ற நூலை எழுதியவர்?
முடியரரசன்
62 துரைராசு எனும் இயற்பெயர் கொண்டவர்?
முடியரசன்
63 நெய்தல் நிலத்திற்கு உரிய பூ ?
தாழம்பூ
64 மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு _____ உடலை சுற்றும் போர்வை ?.
பனிமூட்டம்
65 மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு _____ அவர்களின் கண்ணாடி ?
நிலவு
66 மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விரிந்த கடலே _____ ?
பள்ளிக்கூடம்
67 நாட்டுப்புற ஆய்வு என்னும் நூலை தொகுத்தவர் ?
சு.சக்திவேல்
68 அர்ச்சுனன்தபசு - வை _______ என்றும் கூறுவர் ?
பகீரதன் தவம்
69 sculptures என்பதன் தமிழ் பொருள் ?
சிற்பங்கள்
70 சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன ?
கண்ணாடி, கர்பூரம், பட்டு
55
ReplyDelete64
ReplyDeleteNa ready panna 20qn vittu
ReplyDelete38/50
60/70
ReplyDelete63/70
ReplyDelete40/70
ReplyDelete40
ReplyDelete