6TH TAMIL FIRST TERM QUESTION AND ANSWER| 6ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடை
1 நெல்லை சு முத்து எத்தனைக்கு மேற்பட்டநூல்களை இயற்றியுள்ளார் ?
2 ரோபோ என்னும் சொல்லை எந்த ஆண்டு முதன்முதலில் பயன்படுத்தப் பட்டது ?
3 கேரி கெஸ்புரோவ் மற்றும் டீப் புளுஎன்னும் மீகணினிக்கும் இடையே சதுரங்கப் போட்டி நடைபெற்ற ஆண்டு ?
4 எத்தனை கிலே ஆளில்லா செயற்கை கோளை இந்திய சந்திரனுக்கு அனுப்பியுள்ளது ?
5 கிழவனுக்கு கடலும் (the old man and the sea),என்ற நூல் நோபல் பரிசு பெற்றஆண்டு ?
6 ஆயுத எழுத்துக்கு பின் வரும் எழுத்து ?
இடையின உயிர்மெய்
வல்லின உயிர்மெய்
மெல்லின்உயிர் மெய்
இடையின குறில்
7 இராமன் விளைவை வெளியிட்டவர் ?
8 ரியோ-வில் மாற்று திறனாளிக்கான ஒலிம்பிக் போட்டி நடை பெற்ற ஆண்டு?
9 ஒருவருக்கு மிக சிறந்த அணிகலன் ?
10 கீழ் கண்டவற்றில் எது சரி ?
1 .migration என்ற சொல்லின் பொருள் வலசை
2. உலக சிட்டுக்குருவி நாள் ஏப்ரல் 20
உலகிலேயே நெடும் தொலைவு
3 .பறக்கும் ஆர்க்டிக் ஆலா 23000 கி.மி வரை பயணம் செய்யும்
4. 1700 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர் சத்திமுத்தி புலவர்
11 கீழ்கண்டவற்றில் தவறான இணை எது ?
தொல்காப்பியம் - மகிழ்ச்சி
திருக்குறள் - மகிழ்ச்சி
குறுந்தொகை - செய்
அகநானூறு - வேளாண்மை
12 நெடு வெள்ளூசி நெடு வாசி பரந்த வடு - என்னும் வரி இடம் பெற்றுள்ளநூல் ?
13 உயிர்மெய் நெடில் எத்தனை மாத்திரை ஒலிக்கும் ?
14 இதில் இடையின் எழுத்து எது ?
ற்
ர்
ந்
ன்
15 பாக்கு இதனோடு தொடர்புடையது எது ?
16 வடஞ்சுழி இல்லாத எழுத்து எது ?
ப்
அ
த்
ன்
17 தமிழ் எங்கள் அறிவுக்கு --------?
18 புகழ் என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல் ?
19 உலக சிட்டுக்குருவி நாள் ?
20 டாக்டர் சலீம் அலி எழுதியநூலின் பெயர் ?
உங்களின் மதிப்பெண்-யை கமெண்ட் செய்யவும்
விடைகள்:-
1 நெல்லை சு முத்து எத்தனைக்கு மேற்பட்டநூல்களை இயற்றியுள்ளார் ?
80
2 ரோபோ என்னும் சொல்லை எந்த ஆண்டு முதன்முதலில் பயன்படுத்தப் பட்டது ?
1920
3 கேரி கெஸ்புரோவ் மற்றும் டீப் புளுஎன்னும் மீகணினிக்கும் இடையே சதுரங்கப் போட்டி நடைபெற்ற ஆண்டு ?
1997
4 எத்தனை கிலே ஆளில்லா செயற்கை கோளை இந்திய சந்திரனுக்கு அனுப்பியுள்ளது ?
525
5 கிழவனுக்கு கடலும் (the old man and the sea),என்ற நூல் நோபல் பரிசு பெற்றஆண்டு ?
1954
6 ஆயுத எழுத்துக்கு பின் வரும் எழுத்து ?
இடையின உயிர்மெய்
வல்லின உயிர்மெய்
மெல்லின்உயிர் மெய்
இடையின குறில்
வல்லின உயிர்மெய்
7 இராமன் விளைவை வெளியிட்டவர் ?
சர்.சி.வி.இராமன்
8 ரியோ-வில் மாற்று திறனாளிக்கான ஒலிம்பிக் போட்டி நடை பெற்ற ஆண்டு?
2016
9 ஒருவருக்கு மிக சிறந்த அணிகலன் ?
பணிவு, இன்சொல்
10 கீழ் கண்டவற்றில் எது சரி ?
migration என்ற சொல்லின் பொருள் வலசை
உலக சிட்டுக்குருவி நாள் ஏப்ரல் 20
உலகிலேயே நெடும் தொலைவு பறக்கும் ஆர்க்டிக் ஆலா 23000 கி.மி வரை பயணம் செய்யும்
1700 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவர் சத்திமுத்தி புலவர்
11 கீழ்கண்டவற்றில் தவறான இணை எது ?
தொல்காப்பியம் - மகிழ்ச்சி
திருக்குறள் - மகிழ்ச்சி
குறுந்தொகை - செய்
அகநானூறு - வேளாண்மை
12 நெடு வெள்ளூசி நெடு வாசி பரந்த வடு - என்னும் வரி இடம் பெற்றுள்ளநூல் ?
பதிற்றுப்பத்து
13 உயிர்மெய் நெடில் எத்தனை மாத்திரை ஒலிக்கும் ?
2 மாத்திரை *
14 இதில் இடையின் எழுத்து எது ?
ர்
15 பாக்கு இதனோடு தொடர்புடையது எது ?
கூந்தல்
16 வடஞ்சுழி இல்லாத எழுத்து எது ?
ப்
17 தமிழ் எங்கள் அறிவுக்கு --------?
தோள்
18 புகழ் என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல் ?
தொல்காப்பியம்
19 உலக சிட்டுக்குருவி நாள் ?
மார்ச் 20
20 டாக்டர் சலீம் அலி எழுதியநூலின் பெயர் ?
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
17/20
ReplyDelete12/20
ReplyDelete12/20
ReplyDelete