பொதுத்தமிழ் தேர்வு 4 ( வாரம் 4 )
( TNPSC மட்டும் TNUSRB - தேர்விற்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலான இலவச தேர்வுகள் )
6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஐந்தாவது இயல் மட்டும்
5 இயல்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அனைத்து கேள்விகளுக்கும் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களால் விடையை சமர்பிக்க முடியாது .
வினா-விடைகளில் தவறு ஏதும் இருப்பின் தெரிவிக்கவும் உடனடியாக அது சரிசெய்யப்படும் .
அடுத்த தமிழ் தேர்வு அடுத்த புதன்கிழமை அன்று நடைபெறும்.
அனைத்து வினாக்களுக்கு விடை அளித்த பின் submite கொடுங்கள் ,
அதன் பின் மேலே scroll செய்யுங்கள் view score - வரும்வரை .
View score வந்தபின்பு கிளிக் செய்து உங்களின் மதிப்பெண், நீங்கள் அளித்த விடை மற்றும் சரியான விடை தவறான விடைகளை தெரிந்து கொள்ளலாம் ...
தேர்வு எழுதும் அனைவரும் மற்றவர்களுக்கும் share செய்யுங்கள்....