தலைவர்களின் சிறப்பு பெயர்கள் :-
01 பியூரர் - ஹிட்லர்
02 உலகின் இரும்பு மனிதர் - பிஸ்மார்க்
03 கைவிளக்கு ஏந்திய காரிகை - பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
04 பாலைவன நரி - எட்வின் சோமல்
05 இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
06 இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி - மார்கரெட் தாட்சர்
07 அமைதியின்மையின் மனிதர் - நெப்போலியன்
08 அமைதியின் மனிதர் - லால் பகதூர் சாஸ்திரி
09 எல்லை காந்தி, சென்ட் சட்டை வீரர் - கான் அப்துல் காபர் கான்
09 லோகமான்யா - திலகர்
10 வங்கபந்து - முஜிபூர் ரகுமான்
11 தேசபந்து - C.R தாஸ்
12 முதுபெரும் கிழவர் - தாதாபாய் நவரோஜி
13 சாச்சா - நேரு
14 லோக் நாயக் - ஜெயபிரகாஷ் நாராயணன்
15 ஆந்திர கேசரி -டி.பிரகாசம்
16 பாபு - காந்தி
17 குருதேவ் - ரவீந்திரநாத் தாகூர்
18 குருஜி - M.S கவால்கர்
19 மகாநாம - மதன் மோகன் மாளவியா
20 இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு
21 காஷ்மீர் சிங்கம் - ஷேக் முகமது அப்துல்லா
22 வங்கப்புலி - பிபின் சந்திரபால்
23 ஆச்சாரியா - வினோபா பாவே
24 ஆதிகவி - வால்மீகி
25 இந்தியாவின் மாக்கியவல்லி - சாணக்கியர்
26 இந்தியாவின் நெப்போலியன் - சமுத்திரகுப்தர்
தலைவர்கள் நினைவிடம்:-
01 கிசான் காட் - சரண்சிங்
02 ராஜ்காட் - காந்தி
03 விஜய்காட் - லால் பகதூர் சாஸ்திரி
04 நாராயண் காட் - குல்சாரிலால் நந்தா
05 சாந்திவனம் - நேரு
06 சதீஷ்தல் - இந்திராகாந்தி
07 வீர் பூமி - ராஜீவ் காந்தி
08 அபாய்காட் - மொரார்ஜி தேசாய்
09 ஷைத்ரபூமி - அம்பேத்கார்
10 சம்தாஸ்தல் - ஜெகஜீவன்ராம்
நோபல் பரிசு பெற்ற இந்தியர்:-
( நோபல் பரிசு நிறுவப்பட்ட ஆண்டு 1895 ,முதல் நோபல் பரிசு பெற்றவர் ராண்ட்ஜன்- 1901)
01 1913 - ரவீந்திரநாத் தாகூர் - இலக்கியம் (கீதாஞ்சலி)
02 1930 - சர் சி வி ராமன் - இயற்பியல்
03 1968 - ஹர் கோபிந் குரானா - மருத்துவம்
04 1979 - அன்னை தெரசா - அமைதி
05 1983 - சந்திரசேகர் - இயற்பியல்
06 1998 - அமர்த்தியா சென் - பொருளாதாரம்
07 2009 - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியல்
08 2014 - கைலாஷ் சத்தியமூர்த்தி - அமைதி
இந்தியாவின் சிறப்பு நடனங்கள்:-
(இந்தியாவில் வகைப்படுத்தப்பட்டுள்ள நடனங்கள் 8 )
01 பரதநாட்டியம் - தமிழ்நாடு
02 கதகளி - கேரளா
03 மோகினி ஆட்டம் - கேரளா
04 குச்சிப்புடி - ஆந்திரா
05 ஒடிசி - ஒரிசா
06 மணிப்புரி நடனம் - மணிப்பூர்
07 கதக் - வட இந்தியா
08 சத்திரியா - அசாம்
தமிழகத்தின் முதன்மைகள் :-
01 தமிழகத்தின் முதல் பாரத ரத்னா - ராஜாஜி
02 தமிழகத்தின் முதல் முதலமைச்சர் - சுப்பராயலு ரெட்டியார், நீதிக்கட்சி
03 சுதந்திரத்திற்கு பின் முதல் முதலமைச்சர் - ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
04 தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் - ஜானகி ராமச்சந்திரன்
05 தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் - பாத்திமா பீவி
06 தமிழகத்தின் முதல் மாநகராட்சி சென்னை - 1688
07 சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் - சர் .PT. தியாகராசர்
08 தமிழகத்தின் முதல் மேயர் - இராஜா சர் முத்தையா
09 முதல் பெண் மேயர் - தாரா செரியன்
10 முதல் நோபல் பரிசு - சர்.சி.வி ராமன்
11 முதல் ஞானபீட விருது - அகிலன்
12 தாதா சாகிப் பால்கே விருது - சிவாஜி கணேசன்
13 முதல் பெண் நீதிபதி - பத்மினி ஜேசு துறை
14 தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி ரெட்டி
15 இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி ரெட்டி
16 முதல் பெண் காவல் துணை ஆணையர் - லத்திகா சரண்
17 முதல் பெண் தலைமைச் செயலர் - லட்சுமி பிரானேஷ்
18 முதல் ஐபிஎஸ் அதிகாரி - திலகவதி
19 தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் - வசந்தகுமாரி
20 தமிழகத்தின் முதல் பெண் மெட்ரோ ஓட்டுநர் - ப்ரீத்தி
21 தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் - விஜயலட்சுமி
22 தமிழகத்தின் முதல் திரைப்படம் - கீசக வதம்
23 தமிழகத்தின் முதல் பேசும் படம் - காளிதாஸ்
24 இந்தியாவின் முதல் கலர் படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
25 முதல் நாளிதழ் - மதராஸ் மெயில்
26 தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழ் - சுதேசமித்திரன்
27 தமிழகத்தின் முதல் தமிழ் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்
28 தமிழகத்தில் பெரிய மாவட்டம் - விழுப்புரம்