உலகின் முதன்மைகள்:/உலக முதன்மை மனிதர்கள் / பெண்கள்

Krishnakumar R
0

உலகின் முதன்மைகள்:- 

01 உலகின்  நீளமான நதி -  நைல்நதி ,ஆப்பிரிக்கா 

02 உலகின் பெரிய நதி - அமேசான் , தென் அமெரிக்கா

03 உலகின் மிக பெரிய குவிமாடம் - கோல்கும்பாஸ்,கர்நாடகா

04 உலகின் பெரிய தீவு  -கிரீன்லாந்து 

05  உலகின் பெருங்கடல் - பசிபிக் பெருங்கடல் 

06 உலகின் பெரிய வளைகுடா - மெக்சிகோ வளைகுடா 

07 உலகின் மிகப்பெரிய கடல் - தென்சீனக்கடல் 

08 உலகின் மிகப்பெரிய விமான நிலையம் - அப்துல் காலிக், சவுதி அரேபியா 

09 உலகின் மிகப்பெரிய பறவை - நெருப்புக் கோழி 

10 உலகின் மிகப்பெரிய ஒரு செல் உயிரி - நெருப்புக்கோழி முட்டை 

11 மிகப்பெரிய கடல் பறவை -  ஆல்பர்ட் ரோஸ் 

12 உலகின் மிகச் சிறிய பறவை -  ஹம்மிங் 

13 உலகின் மிகப்பெரிய அரண்மனை - வாடிகன் 

14 உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள விமான நிலையம் -  டோச்செங் யாடிங் , சீனா

15   உலகின் மிக உயர்ந்த கட்டிடம் -  புர்ஜ் கலீபா,துபாய் 

16 உலகில் மக்கள் தொகை மிகுந்த நகரம் - டோக்கியோ 

17 உலகின் பரப்பளவில் மிகப்பெரிய நகரம் - ஈஸா, ஆஸ்திரேலியா

18  உலகில் மக்கள் தொகை பெரிய நாடு -  சீனா 

19 உலகின் பரப்பளவில் பெரிய நாடு - ரஷ்யா 

20 உலகின் நீளமான அணை  - ஹிராகுட் அணை 

22 உலகின் உயர்ந்த இடத்தில் உள்ள அரண்மனை  - ரோகுன்ஸ்ட் கயா 

23 உலகை  மிகப்பெரிய நீர்வீழ்ச்சி - விக்டோரியா நீர்வீழ்ச்சி, ஜிம்பாப்வே

24  உலகின் உயரமான இடத்தில் உள்ள எரிமலை- ஓஜஸ் சலடா

25 உலகின் உயரமான நீர்வீழ்ச்சி - ஏஞ்சல் , வெனிசுலா

26 உலகின்  மிகப்பெரிய நன்னீர் ஏரி -  சுப்பிரியர் (கனடா , அமெரிக்கா எல்லை)

27 உலகின் ஆழமான நன்னீர் ஏரி  - பைக்கால் (சைபீரியா, ரஷ்யா)

28  உலகின் உயரமான இடத்தில் உள்ள ஏரி - டிடிக்காகா,போலிபியா 

29 உலகின் நீளமான கடற்கரை - ரியோடி ஜெனிரோ 

30 உலகின் மிகப்பெரிய தீபகற்பம் - அரேபியா 

31 உலகின் அதிக நதிகள் உள்ள நாடு - சீனா 

32 உலகின் அதிக எரிமலைகள் உள்ள நாடு - இந்தோனேசியா

33 உலகின்  அதிக அணு உலைகள் உள்ள நாடு - அமெரிக்கா 

34 உலகில் அணு மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் நாடு  - பிரான்ஸ்

35  உலகில் நீண்ட கடற்கரையை எல்லையாக கொண்ட நாடு - கனடா

36 உலகில் மிக நீண்ட நிலையில்லை கொண்ட நாடு -  சீனா 

37 கடைசியாக தோன்றிய நாடு - தெற்கு சூடான்

38   உலகின் மிக நீளமான இரயில்வே நடைபாதை - கரக்பூர் 

38 உலகின் நீளமான இரயில்பாதை - டிரான்ஸ் சையிரியன், ரஷ்யா 

39  உலகில் அதிக மழை பெறும் இடம் - மௌசின்ராம் 

49 உலகின் மிக வெப்பமானஇடம் -  அல் ஆசிசியா 

50  உலகின் பெரிய பாலைவனம்  - சகாரா 

51 உலக அளவில் தரையிலிருந்து உயரமான அணை - நூரோக்அணை 

52 உலகின் உயரமான அணை -  ஜிங்பிங் 

53 உலகின் பெரிய காவியம் - மகாபாரதம்

54  உலகின் பெரிய மசூதி - ஜிம்மா 

55 உலகின் மிகப்பெரிய இந்து கோவில் - அங்கோர்வாட் 

56 உலகின் மிக நீளமான மலைத்தொடர்  - ஆன்ட்டிஸ் மலைத்தொடர், தென்னமெரிக்கா 

57 உலகின் உயரமான மலைத் தொடர் - இமயமலைத் தொடர் 

58 உலகின் மிக குளிரான இடம் - வேர் கோயான்ஸ் , சைப்பிரியா


உலக முதன்மை மனிதர்கள் :-


 01 உலகில் முதன் முதலாக தென் துருவத்தை அடைந்தவர் -  அமுன்சென் ,நார்வே 

02 உலகில் முதன் முதலாக வட துருவத்தை அடைந்தவர்  - ராபர்ட் பியரி, அமெரிக்கா

03  உலகின் முதன் முதலாக விண்வெளிப் பயணி  - யூரிக்காரின் ரஷ்யா

04 உலகின் முதல் விண்வெளி நடந்தவர் - அலெக்ஸி லேனோவா, ரஷ்யா 

05 உலகின் முதல் விண்வெளி சுற்றுலா பயணி- டென்னிஸ்டிட்டோ usa

06 உலகை முதன்முதலாக சுற்றி வந்தவர் -  மெகல்லன், பிலிப்பைன்ஸ் 


உலக முதன்மை பெண்கள்:-


01 உலகின் முதல் பெண் பிரதமர் - திருமதி பண்டாரநாயகா, இலங்கை 

02 உலகின் முதல் பெண் அதிபர் மார்மா எஸ்டிலோ இசபெல் ,அர்ஜெண்டினா 

03 உலகின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை -  வாலண்டினா தெரஸ்கோவா ,ரஷ்யா 

05 உலகின் முதல் பெண் விண்வெளி சுற்றுலா பயணி - அனோஸ் அன்சாரி, ரஷ்யா 

06 உலகின் முதல் வட துருவத்தை அடைந்த பெண் - பிரான், கனடா 

07 உலகின் முதல் தென் துவத்தை அடைந்தவர் -  கரோலின் மைக்கேல்சன் 

08 உலகின் முதல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் - ஐங்கோதபி, ஜப்பான் 

09 உலகின் முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் - பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் 



Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top