பொதுத்தமிழ் -ற்க்கான முதல் தேர்வு
( TNPSC மட்டும் TNUSRB - தேர்விற்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலான இலவச தேர்வுகள் )
6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான முதல் இயல் மட்டும்
5 இயல்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அனைத்து கேள்விகளுக்கும் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களால் விடையை சமர்பிக்க முடியாது .
வினா-விடைகளில் தவறு ஏதும் இருப்பின் தெரிவிக்கவும் உடனடியாக அதை சரிசெய்யப்படும் .
![]() |
TNPSC & TNUSRB FREE ONLINE TEST |
புதிதாக தேர்வு எழுதுபவரின் கவனத்திற்கு :-
அனைத்து வினாக்களுக்கு விடையளித்த பின், submit பொத்தானை அழுத்தவும் .
புதிய பக்கம் வெற்றிடமாக தோறும் அதை நன்கு மேலே scroll செய்துக்கொண்டே வந்தால், மேலே view score பொத்தான் இருக்கும்,
அதை அழுத்தினாள் நீங்கள் அளித்த விடை சரியா இல்லை தவறா ,மற்றும் சரியான விடை என்ன
நீங்கள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு என்ற முழுவிவரத்தையும் அறியலாம்
அடுத்த தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுஅறிவுபகுதியில் இருந்து நடை பெறும் .
அடுத்த தமிழ் தேர்வு அடுத்த புதன்கிழமை அன்று நடைபெறும்.
Questions are great
ReplyDeleteGreat 👍
Deletegreat
Deleteதேர்வு எழுதிய மதிப்பெண்னை எப்படி காண்பது
ReplyDelete