உலக நாடுகளின் தலைநகரம் மற்றும் நாணயங்கள்
எண் நாடு தலைநகரம். நாணயங்கள்
1 ஆப்கானிஸ்தான் - காபூல் - ஆப்கான்
2 ஆஸ்திரேலியா - கான்பெரா - டாலர்
3 நியூசிலாந்து - வெலிங்டன் - டாலர்
4 கனடா - ஒட்டாவா - டாலர்
5 பூட்டான் - திம்பு - நகுல்ட்ரம்
6 வங்கதேசம் - டாக்கா - டாக்கா
7 பிரேசில் - பிரேசிலியா - பிரேசிலியன் ரியால்
8 ஈரான் - டெக்ரான் - ரியால்
9 சவுதி அரேபியா - ரியாத் - ரியால்
10 கத்தார் - தோகா - ரியால்
11 சீனா - பெய்ஜிங் - யுவான்
12 எகிப்து - கெய்ரோ - பவுண்ட்
13 UK - லண்டன் - பவுண்ட்
14 பிராஸ் - பாரிஸ் - யூரோ
15 கிரீஸ் - ஏதென்ஸ் - யூரோ
16 ஜெர்மன் - பெர்லின் - யூரோ
17 ஸ்பெயின் - மாட்ரிட் - யூரோ
18 ஈராக் - பாக்தாத் - தினார்
19 இஸ்ரேல் - ஜெருசலம் - செக்கல்
20 ஜப்பான் - டோக்கியோ - யென்
21 மலேசியா - கோலாலம்பூர் - ரிங்கிட்
22 மாலத்தீவு - மாலே - ரூபியா
23 சுவிஸ் - பெர்ன் - சுவிஸ் பிராங்
24 நேபாளம் - காட்மாண்டு - ரூபாய்
25 இரஷ்யா - மாஸ்கோ - ரூபில்
26 மொரிசியஸ் - போர்ட் லூயிஸ் - ரூபி
27 இலங்கை - கொழும்பு - ரூபி
28 மியான்மர் - நபிடா - கியாட்
தமிழ்நாட்டின் மாவட்டத்தின் சிறப்பு பெயர்கள் / இந்திய மாநிலத்தின் சிறப்பு பெயர்கள்/ உலக அளவில் நாடுகளின் சிறப்பு பெயர்கள் / உலக நாடுகளின் தலைநகரம் மற்றும் நாணயத்தின் பெயர்-
இவற்றின் 8 பக்கங்கள் கொண்ட pdf யை download செய்ய - click here