NEW SYLLABUS WISE TAMIL TEST BATCH (TNPSC GROUP 4)
அனைத்து வினாக்களுக்கும் கட்டாயம் விடை அளிக்க வேண்டும்.
Box type இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட விடை சரியாக இருந்தால் அனைத்து சரியான விடைகளையும் தேர்வு செய்யவும்.
Submit கொடுத்தவுடன் அடுத்த பக்கத்தில் தோன்றும் view score - button - யை click செய்து உங்களின் மதிப்பெண் , சரியான மற்றும் தவறான வினாக்களை பார்த்துக் கொள்ளலாம்.
ஊதா நிறத்தில் உள்ள தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ள முடியும்.
சிகப்பு நிறத்தில் உள்ள தேர்வுகள் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை அதை எழுத முடியாது.
எ.கா:-
6Th STD iyal 1- தேர்வை எழுத வேண்டும் எனில் ஆறாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் உள்ள இயல் ஒன்று என்பதை கிளிக் செய்து தேர்வு எழுதலாம்.
இயல் 5 தேர்வை எழுத வேண்டும் எனில் இயல் 5 என்று இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்
TAMIL NEW SYLLABUS WISE TEST
POTHUVIYAL ACADEMY
Test No:2 link not open
ReplyDelete