TNPSC GROUP 4 TAMIL TEST SCHEDULE WITH MODEL TEST ( NEW SYLLABUS WISE)

Krishna kumar
0

 TNPSC GROUP 4 TAMIL TEST SCHEDULE WITH MODEL TEST ( NEW SYLLABUS WISE)

SYLLABUS WISE , புதிய மற்றும் பழைய புத்தகத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.

ஒவ்வொரு தேர்விற்கும் படிப்பதற்கான MATERIAL PDF கொடுக்கப்படும்.

தேர்வுகள் அனைத்தும் online வழியாக நடைப்பெறும்.

தேர்வை எந்த நேரத்திலும் எழுதமுடியும் (GROUP 4 EXAM வரை)

தேர்வு எழுதிய உடன் உங்களின் மதிப்பெண் மற்றும் சரியான விடையை தெரிந்துக் கொள்ள முடியும்.

அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்த  பின் Submite button -யை அழுத்தவும் அடுத்த பக்கத்தில் வரும் view score-button-யை click செய்து உங்களின் மதிப்பெண் மற்றும்  நீங்கள் சரியாக மற்றும் தவறாக விடை அளித்த அனைத்து வினாக்களையும் பார்த்துக் கொள்ளலாம்.

 CLICK TO TEST என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை CLICK செய்து தேர்வை எழுதலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தேர்வுகளையும் பயன்படுத்துவதற்கு ரூ.180 கட்டணம் செலுத்தி இணைந்துக் கொள்ளவும்.

GPAY NO - 7305588733

UPI NO -7305588733

NAME - KRISHNAKUMAR 

TEST BATCH -க்கு கட்டணம் செலுத்திய பின் அதை  SCREEN SHOT எடுத்து கீழ்கண்ட எண்ணுக்கு  WHATSAPP -ல் அனுப்பவும்.

CONTACT FOR MORE DETAIL 

POTHUVIYAL ACADEMY 

CALL/ WHATSAPP -7305588733

TAMIL TEST NO -01 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு I  இலக்கணம் 1.எழுத்து

1.பிரித்து எழுதுக (ம) சேர்த்து எழுதுக

2.சந்திப்பிழை (வல்லினம் மிகும் இடம் மிகா இடங்கள்)

3.குறில் நெடில் வேறுபாடு

அலகு II சொல்லகராதி

1.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல் 2.சொல்லும் பொருளும் அறிதல் -ஒரு சொல்லுக்கு இணையான வேறு சொல் அறிதல்

அலகு IV கலைச்சொற்கள்

1.கலைச்சொற்கள்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள் முதல 2 அதிகாரம் (ஒழுக்கமுடைமை , பொறையுடமை)

2.மேற்கோள்கள் - அறநூல் தொடர்பான செய்திகள்  (நாலடியார், நான்மணிக் கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி )



TAMIL TEST NO -02 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு I  இலக்கணம் 1.எழுத்து

1.பிரித்து எழுதுக (ம) சேர்த்து எழுதுக

2.லகர, ளகர, ழகர வேறுபாடு - னகர , ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு (மயங்கொலிப் பிழைகள்)

3.இணை எழுத்துக்கள் அறிதல்

அலகு II சொல்லகராதி

1.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல் 2.சொல்லும் பொருளும் அறிதல் -ஒரு சொல்லுக்கு இணையான வேறு சொல் அறிதல்

அலகு IV கலைச்சொற்கள்

1.கலைச்சொற்கள்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள்  அதிகாரம் - 3, 4 (ஊக்கமுடைமை ,விருந்தோம்பல்)

2.மேற்கோள்கள் - அறநூல் தொடர்பான செய்திகள்  (திரிகடுகம் இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி )



TAMIL TEST NO -03 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு I  இலக்கணம் 1.எழுத்து

1.பிரித்து எழுதுக (ம) சேர்த்து எழுதுக



2.சுட்டெழுத்துகள், வினா எழுத்துக்கள் 

3.ஒருமை பன்மை அறிதல்

அலகு II சொல்லகராதி

1.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல் 2.சொல்லும் பொருளும் அறிதல் -ஒரு சொல்லுக்கு இணையான வேறு சொல் அறிதல்

அலகு IV கலைச்சொற்கள்

1.கலைச்சொற்கள்



அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள்  அதிகாரம் - 5, 6 (அறன் வலியுறுத்தல், ஈகை)

2.மேற்கோள்கள் - அறநூல் தொடர்பான செய்திகள்  (ஔவையார் பாடல்கள் )

SCHOOL BOOK WISE

6TH STANDARD NEW BOOK FULL



TAMIL TEST NO -04 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு I  இலக்கணம்   2.சொல்

1.பிரித்து எழுதுக (ம) சேர்த்து எழுதுக

1.வேர்ச்சொல் அறிதல்

2.வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர் அறிதல்

அலகு II சொல்லகராதி

1.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல் 2.சொல்லும் பொருளும் அறிதல் -ஒரு சொல்லுக்கு இணையான வேறு சொல் அறிதல்

அலகு IV கலைச்சொற்கள்

1.கலைச்சொற்கள்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள்  அதிகாரம் - 7, 8, (பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை)

2.மேற்கோள்கள் - அறநூல் தொடர்பான செய்திகள்  ( பழமொழி முதல் ஔவையார் பாடல்கள் வரை )

SCHOOL BOOK WISE

7TH STANDARD NEW BOOK FULL



REVISION TEST  NO -1 ( PORTION 👇)

CLICK TO TEST👈

SYLLABUS

TEST NO -1 TO TEST NO 4

SCHOOL BOOK WISE

8TH STANDARD NEW BOOK FULL



TAMIL TEST NO -05 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு I  இலக்கணம்   2.சொல்

1.பிரித்து எழுதுக (ம) சேர்த்து எழுதுக

1.பெயரெச்சம் வகையறிதல்

2.அயச்சொல் - தமிழ் சொல்

வினையெச்சம் வகை அறிதல் (பெயர்ச்சொல்,   வினையெச்சம் வகை அறிதல் -extra)

அலகு II சொல்லகராதி

1.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல் 2.சொல்லும் பொருளும் அறிதல் -ஒரு சொல்லுக்கு இணையான வேறு சொல் அறிதல்

அலகு IV கலைச்சொற்கள்

1.கலைச்சொற்கள்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள்  அதிகாரம் - 9, 10 (அவையஞ்சாமை, கண்ணோட்டம்)

2.தமிழின் தொன்மை, சிறப்பு ,திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

SCHOOL BOOK WISE

9TH STANDARD NEW BOOK FULL





TAMIL TEST NO -05 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு I  இலக்கணம்   2.சொல்

1.பிரித்து எழுதுக (ம) சேர்த்து எழுதுக

1.எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல்

2.இரண்டு வினை சொற்களின் வேறுபாடு அறிதல்

அலகு II சொல்லகராதி

1.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல் 2.சொல்லும் பொருளும் அறிதல் -ஒரு சொல்லுக்கு இணையான வேறு சொல் அறிதல்

அலகு IV கலைச்சொற்கள்

1.கலைச்சொற்கள்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள்  அதிகாரம் - 11, 12 (அன்புடைமை, கல்வி )

2. உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், சி இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்

SCHOOL BOOK WISE

10TH STANDARD NEW BOOK FULL





TAMIL TEST NO -06 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு I  இலக்கணம்

1.பிரித்து எழுதுக (ம) சேர்த்து எழுதுக

அலகு II சொல்லகராதி

1.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல் 2.சொல்லும் பொருளும் அறிதல் -ஒரு சொல்லுக்கு இணையான வேறு சொல் அறிதல்


2.ஓரெழுத்து ஒரு மொழி  (பொருள் தரும் ஓர் எழுத்து )


3.உரிய பொருளை கண்டறிதல்




4.ஒரு பொருள் தரும் பலசொற்கள், பெருந்தா சொல்லை கண்டறிக.

அலகு IV கலைச்சொற்கள்

1.கலைச்சொற்கள்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள்  அதிகாரம் - 13, 14(நடுநிலைமை,கூடா ஒழுக்கம்)

2.தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் தொண்டு தொடர்பான செய்திகள்

SCHOOL BOOK WISE

6TH STANDARD OLD BOOK FULL

SYLLABUS PORTION ONLY



TAMIL TEST NO -07 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு I  இலக்கணம்

1.பிரித்து எழுதுக (ம) சேர்த்து எழுதுக

அலகு II சொல்லகராதி

1.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல் 2.சொல்லும் பொருளும் அறிதல் -ஒரு சொல்லுக்கு இணையான வேறு சொல் அறிதல்


2.அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்தல்

அலகு IV கலைச்சொற்கள்

1.கலைச்சொற்கள்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள்  அதிகாரம் - 15 - 16(கல்லாமை, செங்கோன்மை )

2.ஜி.யு.போப்,வீரமாமுனிவர் தமிழ் தொண்டு தொடர்பான செய்திகள்

SCHOOL BOOK WISE

7TH STANDARD OLD BOOK FULL

SYLLABUS PORTION ONLY



REVISION TEST  NO -2 ( PORTION 👇)

CLICK TO TEST👈

SYLLABUS

TEST NO -5 TO TEST NO 8

SCHOOL BOOK WISE

8TH STANDARD NEW BOOK FULL

SYLLABUS PORTION ONLY



TAMIL TEST NO -09 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு II சொல்லகராதி

1.ஒரு பொருள் பன்மொழி

2.இரு பொருள் குறிக்கும் சொற்கள்

3.பேச்சு வழக்கு எழுத்து வழக்கு

4.கோடிட்ட இடத்தில் சரியான சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதல்

5.பொருத்தமான பொருளை தெரிவு செய்தல்

6.ஊர் பெயர்களின் மரூஉவை

7.பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்


8.பேச்சு வழக்கு தொடரில் உள்ள பிழை திருத்தம்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள்  அதிகாரம் - 17,18(பண்புடைமை, நட்பாராய்தல்)

2.தமிழ் சான்றோர் பற்றிய செய்திகள் -பாவேந்தர்,டி.கே .சிதம்பரனாதர் , தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன்

SCHOOL BOOK WISE

9TH STANDARD OLD BOOK FULL

SYLLABUS PORTION ONLY



TAMIL TEST NO -10 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு II சொல்லகராதி

1.சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குதல்

2.அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்த்தல்

3 .பல பொருள் தரும் ஒரு சொல்லை கூறுக

அலகு III எழுதும் திறன்

1.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் அமைத்தல்


2.தொடர் வகைகள்


3.செய்வினை செயப்பாட்டுவினை


4.தன்வினை பிறவினை


5.ஒருமை பன்மை பிழை அறிந்து சரியான தொடரறிதல்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

1.திருக்குறள்  அதிகாரம் - 19, 20 ( புறங்கூறாமை, அருளுடைமை)

தமிழ் சான்றோர் பற்றிய செய்திகள் -காயிதே மில்லத் , தாரா பாரதி, வேலூர் நாச்சியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

SCHOOL BOOK WISE

10TH STANDARD OLD BOOK FULL

SYLLABUS PORTION ONLY



TAMIL TEST NO -11 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு III எழுதும் திறன்

மரபு தமிழ் : 1.திணை மரபு,பால் மரபு கால மரபு

2.இளமைப் பெயர், ஒலி மரபு ,வினை மரபு,தொகை மரபு

3.நிறுத்தல் குறியீடுகள்:கால் புள்ளி, அரை புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி, வியப்புக்குறி, வினாக்குறி அமையும் இடங்கள்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

தமிழ் சான்றோர் பற்றிய செய்திகள் -முடியரசன், தமிழ் ஒளி , உருத்திரங்கண்ணனார் , கி.வா. ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்.

SCHOOL BOOK WISE

11-12 TH STANDARDNEW BOOK FULL

SYLLABUS PORTION ONLY



TAMIL TEST NO -12 (TEST PORTION'S 👇)

CLICK TO TEST👈

UNIT

SYLLABUS

அலகு VI வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன்

1.கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடுத்தல்


2.உவமைத் தொடரின் பொருள் அறிதல்


3.மரபுத்தொடரின் பொருள் அறிதல்


4.பழமொழிகள் பொருள் அறிதல்

அலகு VI எளிய மொழிபெயர்ப்பு

ஆங்கிலம் மற்றும் பிற மொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் அறிதல் வேண்டும் . பயன்பாட்டில் உள்ள ஆங்கில சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும்

அலகு VII இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

அலகு VII முழுவதும் (இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் )

SCHOOL BOOK WISE

11-12TH STANDARD OLD BOOK FULL

SYLLABUS PORTION ONLY



REVISION TEST  NO -3 ( PORTION 👇)

CLICK TO TEST👈

SYLLABUS

TEST NO -9 TO TEST NO 12



FULL REVISION TEST SCHEDULE

FULL REVISION TEST -1

PDF WITH OMR SHEET

FULL REVISION TEST -2

PDF WITH OMR SHEET

FULL REVISION TEST -3

PDF WITH OMR SHEET

FULL REVISION TEST -4

PDF WITH OMR SHEET

FULL REVISION TEST -5

PDF WITH OMR SHEET




CONTACT FOR MORE DETAIL 

POTHUVIYAL ACADEMY 

CALL/ WHATSAPP -7305588733


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

பொதுவியல் அகாடமி -7305588733


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top