TNPSC PREVIOUS YEAR QUESTIONS | HISTORY /வரலாறு -2

Krishna kumar
0

 TNPSC PREVIOUS YEAR QUESTIONS |

TNPSC-ல் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்கள்


         வரலாறு (HISTORY ) - 2


26 கீழ்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? 


A. டெல்லி தர்பார் - S.N பானர்ஜி 

B. அபிநவபாரத் சங்கம் - சவார்க்கர் சகோதரர்கள்

C. இந்திய சங்கம் - தாதாபாய் நௌரோஜி 

D. இந்திய பணியாளர் சங்கம் - W.C. பானர்ஜி 


27 கீழ்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? 


A. புதிய இராணுவ விதிமுறைகள் - வேலுார் கலகம் 

B. சர்ஜான் கிரடாக் - படைத்தளபதி 

C. வில்லியம் பெண்டிங் பிரபு - சென்னை ஆளுநர்

D. 4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது - கலோனல் போர்ப்ஸ் 



28 எந்த மன்னரால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது?


 A. இராஜசிம்மன் 

B. இரண்டாம் மகேந்திரன் 

C. முதலாம் நரசிம்மவர்மன் 

D. மூன்றாம் நந்திவர்மன் 




TNPSC - PREVIOUS YEAR QUESTIONS

GROUP - IV- 2013 HISTORY ( வரலாறு )


29 பொருத்துக

a. ஆகஸ்ட் சலுகை               -  1. 1944

b. சி.ஆர். திட்டம்.                   -  2. 1945 

C. வேவல் திட்டம்                  -  3.1946

d. இடைக்கால அரசாங்கம் - 4. 1940


A. 4   3   2   1 

B. 3   1   2   4 

C. 4   1   2   3 

D. 1   3   4   2 


30 கீழ்க்கண்டவற்றை பொருத்துக

a. நேரு அறிக்கை                                   - 1. 1940

b. இரண்டாவது வட்டமேஜை மாநாடு - 2. 1928 

C. தனிநபர் சத்யாகிரகம்.                    -  3. 1946

d. அட்லி பிரபுவின் அறிவிப்பு.            -  4. 1931


A. 2    4   1    3 

B. 4    2    1   3 

C. 2    4    3   1

D. 3    2    1   4



31 கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி.

 கூற்று (A) : 1910- ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியை துவக்கினார் 

காரணம் (R) : கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சிதம்பரம் பிள்ளைஅழைக்கப்படுகிறார்


A. (A)மற்றும் (R) இரண்டும் உண்மை. B.(A)மற்றும் (R) இரண்டும்உண்மை.ஆனால் (A) வுக்கு சரியான விளக்கம் (R)இல்லை 

C. (A) உண்மை (R)தவறானவை 

D. (A) தவறானவை (R)உண்மையானவை 


32 கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும் 

1. வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார்

 2. அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார் 

3. பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார் 

4. சுய மரியாதை இயக்கத்தை ஈ. வெ.ரா. தொடங்கினார் 


A. 1,2 மற்றும் 4

B. 2,3 மற்றும் 4 

C. 1,2 மற்றும் 4 

D. 1,2 மற்றும் 3 




33 சென்னை தமிழ்நாடு என அண்ணா பெயர் மாற்றம் செய்த ஆண்டு? 


A. 1957 

B.1977

C.1969 

D. 1947



34 சரியான விடையைப் பொருத்துக. 

a. லார்கானா மாவட்டம் - 1. குஜராத் 

b. காளிபங்கன்.               - 2. பஞ்சாப் 

C. லோத்தல்                     - 3 இராஜஸ்தான் 

d. ஹரப்பா                        - 4. சிந்து


அ) 3  1  2  4

ஆ) 4  3  1  2

இ) 1   2  4  3

ஈ)   2  4  3  1




35 பிரிவு I-யிலிருந்து பட்டியல் II ஐ பொருத்துக 

      பட்டியல் 1                பட்டியல் II 

      (காலம்)                 (கலை பாணி

a. குஷாணர்கள்     - 1. திராவிடப்பாணி 

b. குப்தர்கள்             - 2. வேசரா பாணி

C. சாளுக்கியர்கள் - 3. நகராபாணி 

d. சோழர்கள்.          -  4. காந்தாரக் கலை பாணி


A. 4 3 2 1 

B. 4 2 1 3 

C. 3 2 1 4 

D. 3 1 2 4 


36 எழுத்தானர்களையும் அவர்களின் புத்தகங்களையும் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.


a. மால்குடி டேஸ்             - 1. கௌடில்யா 

b. ஹர்ஷா சரித்தா          - 2. சுவாமி தயாநந்தர் 

C. அர்த்த சாஸ்திரம்.      -  3. ஆர்.கே. நாராயண் 

d. சத்யர்த் பிரகாஷ்.        - 4. பாணாபட்டா 


A. 3 4 1 2

B. 2 3 4 1

C. 4 1 2 3

D. 3 1  4 2


37 பின்வருவனவற்றுள் தவறானவை எதுஎவை? 


1. சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழி நடத்தினார். 

II.சர் சையத் அகமது கான் சுத்தி இயக்கத்தை ஆதரித்தார்.

III.. சர் சையத் அகமது கான் ஆங்கிலோ ஓரியன்டல் கல்லுாரியை ஆரம்பித்தார். 


A.II மட்டும் 

B. I மற்றும் II 

C. Iமற்றும் III 

D. I,II மற்றும் III


38 பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது? 


A. எட்டயபுரம் - கலெக்டர் ஆஷ் 

B. ஜாலியன் வாலாபாக்துயரம் - ஹண்டர் கமிட்டி

C. சுயராஜ்ஜிய கட்சி - B.G. திலகர்

D.மதுவிலக்கு  - வ.உ.சிதம்பரனார்


 


39 - பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி

 கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு


 பட்டியல் |              பட்டியல் II


a. தத்துவபோதினி சபை - 1. ஹென்றி விவியன் தெரோஜியோ

b. இளம் வங்காள இயக்கம்  - 2. விஷ்ணுசாஸ்திரி பண்டிட் 

C. விதவை மறுமண சங்கம்  - 3. விரேசலிங்கம் 

d. ஹிதகர்னி சமாஜம் - 4. தேவேந்திரநாத் தாகூர்


A.. 4   1   2   3 

B.  4   3   2   1

C. 3   4    1   2 

D. 2   1   4    3 . 



40 இந்திய தேசிய உணர்வு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி


1. முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது. 

II.தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்

III.. 1920-ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார். 

IV காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்தார்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவை எவை? 

A.I மட்டும் 1

 B.I,II மற்றும் III 

C. Iமற்றும் III 

D. II,III மற்றும் IV


41 டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி அவர்கள் ஆரம்பித்த ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர்?


 A. சரஸ்வதி இல்லம் 

B. ஒளவை இல்லம் 

C. அன்பு இல்லம் 

D. லட்சுமி இல்லம் 


42 சரியாகப் பொருத்துக. 

பட்டியல் |                       பட்டியல் II


a. முதலாம் இராஜேந்திரசோழன் - 1. பிரம்மகிரி

b. காரவேலர்                     - 2. அலகாபாத் 

C. அசோகர் -                      - 3. ஹதிகும்பா 

d. சமுத்திரகுப்தர்              - 4. மால்பாடி 


A.  2 4 3 1

B.  3 1 2 4

C.  4 3 1 2

D.  1 2 4 3


43 வரிசை | உடன் வரிசை II பொருத்தி வரிசை களுக்குக் கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெர்வு செய்க


. வரிசை 1                       வரிசை - II


a. பிரம்ம சமாஜம்.                 - 1. சுவாமி விவேகானந்தர்

b. ஆரிய சமாஜம்.                  - 2. மேடம் பிளவாட்ஸ்கி

C. இராமகிருஷ்ணமிஷன்   - 3. ராஜாராம் மோகன்ராய்

d. பிரம்மஞான சபை.             - 4. சுவாமி தயானந்த சரஸ்வதி 



A.  3 4 1 2

B.  3 2 1 4

C. 4  1 2 3

D. 1 3 4  2



 44 கீழ்கண்ட ஆறுகளின்பெயர்களை பட்டியல் I-லிருந்து பட்டியல் II-யை பொருத்துக


. பட்டியல் |                   பட்டியல் II

(பழைய பெயர்)      (புதிய பெயர்) 


a. சதுத்ரி                    - 1. ஜீனாப்

b. விபாள்                    - 2. சட்லெஜ்

c. பருஷினி                - 3. பியாஸ் 

d. அஷிகினி.              -  4. ராவி


 A. 4 1 2 3 

B. 2 4 1 3 

C. 1 4 2 3 

D. 2 3 4 1 


45 பின்வரும் இலக்கியப் படைப்புகளை காலவரிசைப்படுத்துக. 

1. முத்ராராஷசம் 

II. மத்தவிலாச பிரகசனம் 

III. மிலின்தபன்ஹா

IV.அர்ததசாஸ்திரம் 


A. I,II,IV,III 

B. III, IV,I,II 

C. IV,I,III,II 

D. IV,III,I,II 


TNPSC - PREVIOUS YEAR QUESTIONS GROUP - IV- 2014

HISTORY ( வரலாறு )


46 இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட

கவிஞர் ______ஆவார். 


A. அல்பருனி

 B. கைகுபாத் 

C. அமிர்குஸ்ரு 

D. பால்பன். 


47 சிவாஜி பிறந்தது ?


A. சதாரா

B. பீஜப்பூர்

C. ஷிவ்னேர் 

D. பூனா


48 பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது? 


1. குடவோலை முறை  - சேரர்

II.வாரிய பெருமக்கள்  - பாண்டியர் 

III. வாரி பொத்தகம்      - சோழர் IV.பூமிபுத்திரர்.               - களப்பிரர்


A.I 

B.II

C.III 

D. IV


49 பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தாத இணை? 


A. எட்டயபுரம்                                - கலெக்டர் ஆஷ் 

B. ஜாலியன்வாலாபாக் துயரம் - ஹண்டர் கமிட்டி 

C. சுயராஜ்ஜியம் கட்சி.              - C.R.தாஸ், மோதிலால் நேரு 

D. மதுவிலக்கு.                           - வ.உ.சிதம்பரனார் 


50 நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி?


A. கர்னல் ஹெரான் 

B. கர்னல் கேம்பெல் 

C. ஜாக்சன் துரை 

D.புலித்தேவர்


அடுத்த பதிவில் மேலும் 25 வினாக்களை பார்ப்போம்.


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top