TNPSC மற்றும் TNUSRB-ற்க்கான பொதுஅறிவு படப்பகுதியில் இருந்து முதல் தேர்வு
தேர்விற்கான பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
![]() |
Tnpsc , tnusrb free test 1 |
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு வைப்பதால் அனைவராலும் அந்த நேரத்திற்க்குள் தேர்வு எழுத முடியாது.
அதிகம் வேலைக்கு செல்பவர்கள் தான் போட்டித்தேர்விற்கு வகுப்பில் சேர்ந்து படிக்க முடியாமல் போகிறது எனவே வேலைக்கு செல்லும் மாணவ/மாணவிகளின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த தேர்வை எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போது எழுத்திக்கொள்ளலாம்.
ஒருமுறை மட்டுமே தேர்வு எழுதும் கட்டுப்பாடு கொடுத்தால் தெரியாமல் தேர்வு பக்கத்தை மூடிவிட்டாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக தேர்வை பாதியில் விட்டுச் சென்றாலோ திரும்ப அந்த தேர்வை எழுத முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவே எந்த கட்டுப்பாடும் இன்றி தேர்வை எத்தனை முறைவேண்டுமானாலும் எழுதலாம் .
தேர்வில் உள்ள வினாக்களுக்கு அதிகம் விடைத்தெரியத பட்சத்தில் தேர்வை பாதியிலே நிறுத்திவிட்டு மேலகுறிப்பிட்ட பாடத்தை நன்கு படித்தபின் மீண்டும் தேர்வை முயற்சி செய்யவும்.
தேர்வில் உள்ள வினா/விடைகளில் ஏதும் பிழை இருந்தால் தெரிவிக்கவும் அதை உடனே சரிசெய்யப்படும் .
தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !
தேர்வு எழுதிய பின்னர் தேர்வை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி !
Good
ReplyDelete