தமிழக வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்கள் :-
நெல் ஆராய்ச்சி நிலையம் :-
ஆடுதுறை ( தஞ்சாவூர் )
அம்பாசமுத்திரம் ( திருநெல்வேலி )
திரூர் ( திருவள்ளூர்)
மாம்பழம் ஆராய்ச்சி நிலையம் :-
பெரியகுளம் (தேனி)
பயிறு வகை ஆராய்ச்சி நிலையம் :-
வம்பன் ( திருச்சி )
எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் :-
திண்டிவனம் (விழுப்புரம்)
மேலாளத்தூர் ( வேலூர்)
கடலூர்
கரும்பு ஆராய்ச்சி நிலையம்:-
சிறுகமணி (திருச்சி )
பருத்தி ஆராய்ச்சி நிலையம் :-
ஸ்ரீவில்லிபுத்தூர் ( விருதுநகர் )
தென்னை ஆராய்ச்சி நிலையம் :-
வேப்பங்குளம் (தஞ்சை)
மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம் :-
தஞ்சாவூர்
மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம் :-
வாகரை (திண்டுக்கல்)
தமிழகத்தில் உள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் :-
01 காற்றாலை தொழில்நுட்ப நிறுவனம் -சென்னை
02 தேசிய பல்லுயிரியல் ஆணையம் - சென்னை
03 இந்திய விலங்குகள் நல வாரியம் - சென்னை
04 சலீம் அலி பறவைகள் மையம் - கோவை
05 வன மரபியல் மற்றும் மரங்கள் பெருக்க நிறுவனம் - கோவை
06 சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா - கோவை
07 தேசிய சித்த மருத்துவ மையம் - சென்னை
08 தேசிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - சென்னை
09 தேசிய வழிகாட்டு ஊடகங்கள் நிறுவனம் - சென்னை
10 மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை
11 மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை
12 மத்திய ஆராய்ச்சி ஆய்வகம் - சென்னை
13 மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் - சிவகங்கை ( காரைக்குடி )
14 ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் - ஸ்ரீபெரும்புதூர்
15 மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் - கோவை
16இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிறுவனம் - கல்பாக்கம் (காஞ்சிபுரம்)
17 மத்திய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை
18 ராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை
19 மத்திய அறுமண் தனிமங்கள் தொழிற்சாலை - மணவாளக்குறிச்சி (கன்னியாகுமரி)
தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்:-
01 தேசிய அறிவியல் மருத்துவ கழகம் - டெல்லி
02 தேசிய ஆயுர்வேத நிறுவனம் - ஜெய்ப்பூர்
03 தேசிய இனத்தின் மருத்துவம் - பெங்களூர்
04 தேசிய ஹோமியோபதி நிறுவனம் - கொல்கத்தா
05 தேசிய இயற்கை உணவகம் உணவு கழகம் - பூனே
06 மொராஜ் தேசாய் தேசியயோகா நிறுவனம் - டெல்லி
07 காடுகள் ஆராய்ச்சி மற்றும் காடுகள் அளவை நிறுவனம் - டேராடூன்
08 மழை காடுகள் ஆராய்ச்சி மையம் - ஜோர்காட் (அசாம்)
09 வரண்ட காடுகள் ஆராய்ச்சி மையம் - ஜோத்பூர்
10 வெப்ப மண்டல ஆராய்ச்சி மையம் - ஜபல்பூர்
11 இமய மலை காடுகள் ஆராய்ச்சி நிலையம் - சிம்லா
12 தேசிய காப்பி வாரியம் - பெங்களூர்
13 தேசிய ரப்பர் வாரியம் - கோட்டயம்
14 தேசிய புகையிலை வாரியம் - குண்டூர் (ஆந்திரா)
15 தேசிய நறுமணப்பொருட்கள் வாரியம் - கொச்சி
16 இந்திய வைர நிறுவனம் - சூரத்
17 டீசல் இரயில் என்ஜின் தயாரிப்பு - வாரணாசி
18 மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு சித்தரஞ்சன்
19 இரயில் பெட்டிகள் தயாரிக்கும் இடம் - கபூர்தலா
20 இரயில் பெட்டி தயாரிப்பு - பெரம்பூர்
21 இரயில் சக்கரங்கள் தயாரிப்பு - பெங்களூர்
22 நீர்மூழ்கி கப்பல் ஆராய்ச்சி நிறுவனம் - மும்பை
23 தேசிய விமான போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனம் - டெல்லி
24 தேசிய நீர் விளையாட்டு நிறுவனம் - கோவா
25 தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் - இசாந் நகர்
26 மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் - போர்ட் பிளேயர்
27 தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் - டெல்லி
28 மத்திய உரம் ஆராய்ச்சி நிறுவனம் - பரிதாபாத்
29 மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் - கட்டாக்
30 சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - கட்டாக்
31 மத்திய இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிறுவனம் - மைசூர்
32 மத்திய ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆராய்ச்சி மையம் - ஹைதராபாத்
33 இந்திய அறிவியல் நிறுவனம் - பெங்களூர்
34 இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் - ஹைதராபாத்
35 தேசிய பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிறுவனம் - ரூர்க்கி
36 மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் - லக்னோ
37 மத்திய மின்னணு பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் - பிலானி
38 மத்திய உணவு ஆராய்ச்சி நிறுவனம் - மைசூர்
39 மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் - தான்பாத்
40 மத்திய கனிமங்கள் ஆராய்ச்சி நிறுவனம் - தான்பாத்
41 மத்திய கண்ணாடி ஆராய்ச்சி நிறுவனம் - டெல்லி , கொல்கத்தா
42 மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனம் - பாவ்நகர்
43 இந்திய பெட்ரோலிய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் - டேர்டூன்
44 தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் - லக்னோ
45 தேசிய உயிரியல் ஆய்வகம் - பாலாம்பூர்
46 ஆகார் திசுவளர்ப்பு நிறுவனம்- புனே
47 மத்திய சென்னை ஆராய்ச்சி நிறுவனம் -காசர் ஹோட்
48 மத்திய சணல் ஆராய்ச்சி நிறுவனம் - கொல்கத்தா
49 மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் - ராஜமுந்திரி
50 மத்திய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் - கொல்கத்தா
52 இந்திய வான் இயற்பியல் நிறுவனம் - பெங்களூரு
53 தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம் - மனோசர்
54 தேசிய செல் அறிவியல் மையம் - புனே
55 தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் - கர்னால்
56 தேசிய இராணுவ அகாடமி - டேராடூன்
57 ராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளி - புனே, சென்னை
58 இராணுவ வீரர்கள் பயிற்சி பள்ளி - அகமதுநகர்
59 இந்திய விமானப்படை அகெடமி - ஹைதராபாத்
60 விமானப்படை நிர்வாக கல்லூரி - கோவை
61 இந்திய விமானப்படை தொழில்நுட்ப கல்லூரி - ஜலஹல்லி
62 இந்திய கடற்படை அகாடமி - எலிமாலா
63 இந்திய கடற்படை பயிற்சி பள்ளி - ஹைதராபாத்
64 ஐ ஏ எஸ் ஆபிஸர் பயிற்சிப்பள்ளி - டோராடூன்