தமிழ் நூலும் ஆசிரியரும்

Krishna kumar
0

 தமிழ் நூல் - ஆசிரியர் 


01 திருத்தக்க தேவர் - சிந்தாமணி நரி, விருத்தம், எலி விருத்தம்


02  கச்சியப்ப சிவாச்சாரியார் - கந்த புராணம் 


03 புகழேந்தி -  நளவெண்பா 


04 ஐயனாரிதனார் - புறப்பொருள் வெண்பாமாலை


05 நக்கீரர் - இறையனார் களவியல் உரை 


06 வைத்தியநாத தேசிகர் - இலக்கண விளக்கம் 


07 புத்தமித்திரர் - வீரசோழியம் 


08 பவணந்தி முனிவர் - நன்னூல் 


09 பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணம், மதுரை பதிற்றுப்பத்தந்தாதி, திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, வேதாரண்ய புராணம்


10 மாணிக்கவாசகர் - திருவாசகம் , திருக்கோவையார்


11  ஆண்டாள் - திருப்பாவை , நாச்சியார் திருமொழி 


12 வில்லிபுத்தூரார் - வில்லிபாரதம் 


13 குமரகுருபர் - மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் , காசிக் கலம்பகம் , நீதிநெறி விளக்கம் , முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் , மதுரைக்கலம்பகம் , சகலகலாவல்லி மாலை , கந்தர் கலிவெண்பா


14 உமறுப் புலவர்  - சீராபுராணம்,  முதுமொழிமாலை


15  மீனாட்சி சுந்தரம்பிள்ளை - சேக்கிழார் பிள்ளைத்தமிழ் 


16 திரிகூடராசப்ப கவிராயர் - குற்றால குறவஞ்சி


17  ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி , இசையாயிரம் ,உலா , மடல் 


18 இராமலிங்க அடிகள் - திருவருட்பா , ஜீவகாருண்ய ஒழுக்கம் , மனுமுறை கண்ட வாசகம் 


19 ஒளவையார் - ஆத்திசூடி , கொன்றைவேந்தன்,  முதுமொழி , நல்வழி 


20 இராமலிங்கம் பிள்ளை - அவனும் அவளும் , மலைக்கள்ளன்,  இலக்கிய இன்பம் , சங்கொலி , தமிழன் இதயம் , என் கதை , கவிதாஞ்சலி 


21 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - மலரும் மாலையும் , ஆசியஜோதி , மருமக்கள் வழி மான்மியம்,  உமர்கய்யாம் பாடல்கள் , காந்தளூர் சாலை ,  இளந்தென்றல் , பசுவும் கன்றும் , குழந்தைச்செல்வம் 


22 பாரதிதாசன் - குடும்ப விளக்கு , இருண்ட வீடு , பாண்டியன் பரிசு , அழகின் சிரிப்பு , இளைஞர் இலக்கியம் , தமிழியக்கம் , வீரத்தாய் , பிசிராந்தையார் , புரட்சிக்கவி , எதிர்பாராத முத்தம் , கண்ணகி புரட்சிக் காப்பியம் , தமிழச்சியின் கத்தி , சௌமியன் , குறிஞ்சித் திரட்டு , சேரதாண்டவம் , இசையமுது , மணிமேகலை வெண்பா , படித்த பெண் 



23 பாரதியார் - விநாயகர் நான்மணி மாலை , கண்ணன் பாட்டு , குயில் பாட்டு , பாப்பா பாட்டு , சீட்டுக்கவி , பாஞ்சாலி சபதம் , சந்திரிகையின் கதை , ஞானரதம் , தராசு, சொர்ண குமாரி


24 கால்டுவெல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் 


25 ஜி யு போப் - திருக்குறள், நாலடியார் , புறநானூறு , திருவருட்பயன் , புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் 


26 வீரமாமுனிவர் - தொன்னூல் விளக்கம் , தேம்பாவணி , சதுரகராதி , பரமார்த்த குரு கதை , ஞானக்கண்ணாடி , திருக்காவலூர் கலம்பகம் , அதிவீரராம பாண்டியர் ,  வெற்றிவேற்கை , நைடதம் , திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி 


27 உலகநாதர் - உலகநீதி 


28 அருணகிரிநாதர் - திருப்புகழ் , கந்தர் அனுபூதி , திருவகுப்பு , வேல் விருத்தம் , மயில் விருத்தம் , அந்தாதி , கந்தர் அலங்காரம் 


29 நா காமராசன்  - கல்லறை தொட்டில் , கருப்பு மலர்கள் , சூரியகாந்தி , சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் , தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும் 


30 சேக்கிழார் - பெரியபுராணம்


31 கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்து மதம் , ஆட்டனத்தி ஆதிமந்தி , மாங்கனி , தைப்பாவை , இயேசுகாவியம்  , சேரமான் காதலி 


32 முடியரசன் - காவியப்பாவை , பூங்கொடி , வீரகாவியம் , மனிதனை தேடுகிறேன் , நெஞ்சு பொறுக்குதில்லையே.


32  சுரதா - தேன் மழை , சாவின் முத்தம் , பட்டத்தரசி , சுவரும் சுண்ணாம்பும் , துறைமுகம் .


33 வாணிதாசன் - தமிழச்சி , கொடிமுல்லை , தொடுவானம் , எழிலோவியம் , குழந்தை இலக்கியம் , இன்ப இலக்கியம் 


34 கொத்தமங்கலம் சுப்பு - காந்தி மகான் கதை , கவி பாரதியின் கதை , தில்லானா மோகனாம்பாள் , கம்பராமாயண சிந்து , நாட்டுப் பாடல்கள் மஞ்சள் விரட்டு .


35 நா பிச்சமூர்த்தி - காட்டுவாத்து , வழித்துணை , ஆத்தூரான் முட்டை 


36அறிஞர் அண்ணா - பார்வதி பி ஏ,  ஓர் இரவு , வேலைக்காரி , நீதி வேந்தன் , மயக்கம் , ரங்கோன் ராதா , தசாவதாரம் , செவ்வாழை , கண்ணீர்த்துளி , புலவர் குழந்தை , இராவண காவியம் , காமஞ்சரி 


37 திரு வி கல்யாண சுந்தரனார் - மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் , முருகன் அல்லது அழகு , பெண்ணின் பெருமை ,  புதுமை வேட்டல் , கிறிஸ்துவின் அருள் வேட்டல் , முருகன் அருள் வேட்டல் , வாழ்க்கைத் துணைநலம் 


38 கா வேலவேந்தன் - நெஞ்சிலே பூத்த நிலா , தமிழ் அமிர்தமா , வண்ணத் தோகை


39  கீ வா ஜெகந்நாதன் - பவளமல்லிகை , நாடோடி இலக்கியம் , மிட்டாய் காரன் 


40 புதுமைப்பித்தன் - கடவுளும் கந்தசாமி பிள்ளையும் , அன்றிரவு , சாப விமோசனம் , வழி, நினைவுப்பாதை , பொன்னகரம்


 41 புலமைப்பித்தன் - புரட்சிப் தீ, பாவேந்தர் பிள்ளைத்தமிழ் , புரட்சிப் பூக்கள் 


42 ரா பி சேதுப்பிள்ளை -  தமிழ் இன்பம் , தமிழகம் , ஊரும் பேரும் ,  ஆற்றங்கரையினிலே , வேலும் வில்லும் ,  வழிவழி வள்ளுவர் , தமிழர் வீரம் , தமிழ் விருந்து , வேலின் வெற்றி , கடற்கரையிலே ,கிறிஸ்தவ தமிழ் தொண்டு 


43 கவிக்கோ அப்துல் ரகுமான் - பால்வீதி , நேயர் விருப்பம் , ஆலாபனை ,பித்தன்

,  சுட்டுவிரல் , கரைகளே நதியா வதில்லை 


44 மு மேத்தா-  கண்ணீர் பூக்கள் , ஊர்வலம் , மணச்சிறகு , சோழநிலா , ஆகாயத்தில் அடுத்த வீடு 


45 வைரமுத்து - திருத்தி எழுதிய தீர்ப்புகள் , கவியரசன் கதை , தண்ணீர் தேசம் , வைகரை மேகங்கள் , என் பழைய பனை ஓலை , கருவாச்சி காவியம் , இன்னொரு தேசிய கீதம் , கள்ளிக்காட்டு இதிகாசம் 


46 தோப்பில் முகமது மீரான் - சாய்வு நாற்காலி ,


 47 சிதம்பர ரகுநாதன் - பஞ்சும் பசியும் 


48 இராஜம் ஐயர்  - கமலாம்பாள் சரித்திரம் 


49 கோபாலகிருஷ்ண பாரதி - நந்தனார் கீர்த்தனை 


50 சுத்தானந்த பாரதி - பாரத சக்தி மகா காவியம் 


51 இராஜம்கிருஷ்ணன் - குறிஞ்சித்தேன் , வேருக்கு நீர் , அலைவாய்க் கரையில் , சேற்றில் மனிதர்கள்


52 சாண்டில்யன்  -கடல் புறா , யவனராணி , மலைவாசல் , கன்னிமாடம் , ராஜதிலகம் , மன்னன் மகள் , ஜீவ பூமி ,  பல்லவ திலகம். 


53 அகிலன் - சித்திரப்பாவை , பாவைவிளக்கு , வேங்கையின் மைந்தன் , கயல்விழி , நெஞ்சின் அலை , இதய சிறையில்  , பெண் , சினேகிதி , நிலவினிலே குழந்தை சிரித்தது 


54 கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி - பொன்னியின் செல்வன் , அலையோசை , பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம், கள்வனின் காதலி தியாக பூமி மகுடபதி சோலைமலை இளவரசி பொய்மான் கரடு திருடன் மகன் திருடன் 


55 ரா இராகவ ஐயங்கார் - பாரி காதை


56 கி ஆ பெ விசுவநாதம் பிள்ளை - தமிழ்ச்செல்வன் 


57 பண்டித மணி கதிரேசன் செட்டியார் - மண்ணியல் சிறுதேர் 


58 மு வரதராசனார் - அகல்விளக்கு , பாவை , பெற்ற மனம் , கள்ளோ காவியமோ , நெஞ்சில் ஒரு முள் , கரித்துண்டு , செந்தாமரை , வாடாமலர் , கயமை , அல்லி , மண் சான்று , மண்குடிசை , குறட்டை ஒலி 


59 ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள் , உதயம் , இனிப்பும் கசப்பும் , ஒருபிடி சோறு , தாலாட்டு , திரிசங்கு சொர்க்கம் ,  உண்ணாவிரதம்



60 கலைஞர் மு கருணாநிதி - குறலோவியம் , சங்கத்தமிழ் ,ரோமாபுரி பாண்டியன் , தூக்குமேடை ,தென்பாண்டி சிங்கம் , தொல்காப்பிய பூங்கா , நெஞ்சுக்கு நீதி , பொன்னர் சங்கர் , பூம்புகார் , பராசக்தி ,மந்திரிகுமாரி ,மனோகரா 


61 ரா சு நல்லம் பெருமாள்  - கல்லுக்குள் ஈரம் 


62 புலவர் குழந்தை - இராவணகாவியம், காமஞ்சரி


63 ஆண்டாள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி


64 மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவை


65 அருணாச்சல கவிராயர் - ராம நாடகம் , சீர்காழி பள்ளு


66 சிற்பி பாலசுப்பிரமணியம்  - ஒரு கிராமத்து நதி கரையில்


67  சிவப்பிரகாசர் -  பிரபுலிங்க லீலை ,நன்னரி 


68 வேதநாயகம் பிள்ளை - பிரதாப முதலியார் சரித்திரம் , சுகுணசுந்தரி மாலை , சர்வசமய கீர்த்தனைகள், நீதி நூல் திரட்டு ,பெண்மதிமாலை 


69 தொ பொ கிருஷ்ணசாமி பாவலர் - கதரின் வெற்றி , பம்பாய் மெயில் 


70 முனைப்பாடியார் - அறநெறிச்சாரம் 


71 கடிகைமுத்துப் புலவர் -  சமுத்திர விலாசம் 


72 முருகு தனுஷ்கோடி - காமராஜ் ஒரு சரித்திரம் 


73 ராஜவேல் - மகிழம்பூ 


74 நாராயண துரைக்கண்ணன் - உயிரோவியம்


75  நீலகண்டன் - முள்ளில் ரோஜா 


76 பம்மல் சம்பந்தம் முதலியார் - மனோகரன் , லீலாவதி , சிறுதொண்டன் , பொன்விலங்கு , வேதாள உலகம் ,கர்ணன் , சபாபதி , புஷ்பவள்ளி , ரத்னாவளி , கள்வர் தலைவன்,  இரண்டு நண்பர்கள், நாடகத் தமிழ் 


77 உ வே சாமிநாத ஐயர் - என் சரிதம்


78 வ வே சு  ஐயர் - குளத்தங்கரை , அரசமரம் , மங்கையர்கரசியின் காதல் 


79 அழ வள்ளியப்பா - சிரிக்கும் பூக்கள் , வெற்றிக்கு வழி , நேருவும் குழந்தையும்


80 கு ப ராஜகோபாலன்-  கனகாம்பரம் , புனர்ஜென்மம் , விடியுமா , காணாமலே காதல் , சிறிது வெளிச்சம்


81  சா கந்தசாமி - சாயாவனம்


82  இந்திரா பார்த்தசாரதி  - குருதிப்புனல் 


83 சுந்தர ராமசாமியின் - ஒரு புளிய மரத்தின் கதை , ஜேஜே சில குறிப்புகள் 


84 பரிதிமாற்கலைஞர் - மதிவாணன் , கலாவதி , ரூபாவதி , மான விஜயம் ,நாடகவியல் 


85 சொக்கநாதப்புலவர் - கிள்ளை விடு தூது 


86 கோமல் சுவாமிநாதன் -  தண்ணீர் தண்ணீர்


87  நா பார்த்தசாரதி  -குறிஞ்சிமலர் , துளசிமாடம் ,சமுதாய வீதி ,வலம் புரி சங்கு , பாண்டிய தேவி,  சத்திய வெள்ளம் , பொன்விலங்கு


88  ராஜாஜி - சக்கரவர்த்தி திருமகள் , வியாசர் விருந்து


89 சங்கரதாசு சுவாமிகள் - வள்ளிதிருமணம் , பக்த பிரகலாதன் , அவனிப சுந்தரி , சிறுதொண்டர் புராணம் , சதி அனுசுயா , சதி சுலோச்சனா , அல்லி அரசாணி மாலை , லவகுசா ,கோவலன் சரித்திரம் , நல்லதங்காள்


90 பி எஸ்  ராமையா - தழும்னு, மலரும் மணமும், தேரோட்டியின் மகன் .





Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top