அறிந்துகொள்வோம் இந்தியாவின் முதன்மை மனிதர்கள் மற்றும் பெண்கள்

Krishnakumar R
0

 இந்தியாவின் முதன்மை மனிதர்கள் :- 


01 இந்தியாவின் முதல் நோபல் பரிசு -ரவீந்திரநாத் தாகூர்

02  இந்தியாவின் முதல் விண்வெளி பயணி -ராகேஷ் சர்மா

03 இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்றவர் - நார்மன் பிரிச்சர்

04  இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் - சண்முகம் செட்டியார் 

06 இந்தியாவின் முதல் தலைமை கமாண்டர் - கரியப்பா

07  இந்தியாவின் முதல் பீல்ட் மார்சல் -ஜெனரல் மானெக்ஷா

08  இந்தியா தரைப்படையின் முதல் தலைவர் - ராஜேந்திர சிங்கி 

09 ஆங்கில கால்வாயை முதன்முதலில் நீந்தி கடந்தவர் - மிகிர்சென் 

10 இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் - சுகுமார் சென் 

11 இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி - பாஹியான்

12  முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - ஹரிலால் காரியா

13 மக்களவை சபாநாயகர்- G.V மாவுலங்கர்

14  முதல் ஞானபீட விருது - சங்கர் குரூப் ஐபிஎஸ் 

15 ICS தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் - சுரேந்திரநாத் பானர்ஜி 

16 ICS தேர்வில் வெற்றி பெற்று முதலில் பணியில் சேர்ந்தவர் - சத்யேந்திரநாத் தாகூர்

17 ஐசிசி-யின் முதல் இந்திய தலைவர் - ஜக்மோகன் டால்மியா 

18 பரம சக்ரா விருது பெற்ற முதல் இந்தியர் - சோம்நாத் சர்மா 

19 முதல் ஆஸ்கர் விருது பெற்றவர் - பானு அத்தையா 


இந்தியாவின் முதன்மை பெண்கள் :-


01 பிரபஞ்ச அழகி - சுஷ்மிதா சென் 

02 உலக அழகி - ரீட்டா பிரியா 

03 ஒலிம்பிக்கில் பங்கேற்றவர் - நீலிமா கோஸ் 

04 ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் பெற்ற பெண் - கர்ணம் மல்லேஸ்வரி 

05 முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி - அன்னா சாண்டி 

06 முதல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - லீலா சேத் 

07 உச்சநீதிமன்ற நீதிபதி - பாத்திமா பீவி

08 இந்தியாவின் முதல் வெளிநாட்டு பெண் தூதர் - முத்தம்மா 

09 இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் - மீரா குமார்

10 முதல் பெண் விமானப்படை விமானி - ஹரிட்டா கவுர்தயாள்

11 முதல் இந்திய பெண் காங்கிரஸ் தலைவர் - சரோஜினி நாயுடு 

12 முதல் பெண் காங்கிரஸ் தலைவர் - அன்னிபெசன்ட் 

13 எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண் - பச்சேந்திரி பால் 

14 இந்தியாவின் முதல் பெண் இரயில்வே அமைச்சர் - மம்தா பானர்ஜி 

15 இந்தியாவின் முதல் வெளியுறவு துறை அமைச்சர் - சுஷ்மா ஸ்வராஜ் 

16 இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித்கவுர்

17 இந்தியாவின் முதல் பெண் முதல்வர் - சுசேதா கிருபளானி

18  முதல் மாநில ஆளுநர் - சரோஜினி நாயுடு 

19 இந்தியாவின் முதல் மாநில சபாநாயகர் - ஷானா தேவி

20 முதல் மக்களவை சபாநாயகர் - வயலட் ஆல்வா 

21 7வளைகுடா நீந்தி கடந்தவர் - புலா சவுத்ரி 

22 இராமன் மகசேசே விருது - அன்னை தெரசா 

23 ஆசியாவின் நோபல் பரிசு - அன்னை தெரசா 

24 முதல் புக்கர் பரிசு - அருந்ததிராய் 

25 முதல் பெண் தேர்தல் ஆணையர் - ரமாதேவி 

26 முதல் லெப்டினன் ஜெனரல் - புனிதா அரோரா

27 முதல் சோதனை குழாய் குழந்தை - பேபிகர்சா

28  முதல் அசோக் சக்ரா- கிராஜா பானட்

29 இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி 

30 இந்தியாவின் முதல் ஐஎஸ் அலுவலர் - அண்ணா ஜார்ஜ் மல்ஹோத்ரா 

31 ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த பெண் - ஆர்த்தி சகா

32  முதல் நோபல் பரிசு - அன்னை தெரசா 

33 முதல் பாரத ரத்னா - இந்திராகாந்தி 

34 முதல் ஞானபீட விருது பெற்ற பெண் - ஆஷா பூர்ணா தேவி 

35 ஐநா பொது சபையின் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட்



Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top