அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்

Krishnakumar R
0

 அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் 


1 . ஆசுகவி - காளமேகப் புலவர் 

2 . திவ்யகவி, தெய்வ கவி -  பிள்ளை பெருமாள் ஐயங்கார்

3 . சந்தக்கவி - அருணகிரிநாதர் 

4 . அந்தக்கவி - வீரராகவர்

5. ஆதிகவி - வால்மீகி 

6 . தத்துவ கவி - திருமூலர் 

7 . புரட்சிக்கவி - பாரதிதாசன்

8 . உவமை கவி - சுரதா 

9 . மக்கள் கவி - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

10 .  மகாகவி - பாரதியார்




11 .  சித்திரக்கவி - பரிதிமாற்கலைஞர்

12 . இக்கால  ஒளவையர் - அசலாம்பிகை அம்மையார்,

13 . சிந்துக்குத் தந்தை , அண்ணாமலை கவிராஜன் - அண்ணாமலை ரெட்டியார் 

14 . தமிழிசை காவலர் - அண்ணாமலை செட்டியார் 

15 .முத்தமிழ் காவலர் - கி . ஆ. பெ விஸ்வநாதன்

16 .  சிறுகதையின் திருமூலர்  - மௌனி

17 . தென்னாட்டின் பெர்னாட்ஷா , பேரறிஞர் , தமிழ்நாட்டின் இந்திர்சா , தென்னாட்டின் காந்தி  - பேரறிஞர் அண்ணா 

19 . தென்னாட்டுத் திலகர் , செக்கிழுத்த செம்மல்  -வ .உ .சி 

20 . தமிழக நாடக மறுமலர்ச்சியின் தந்தை - ச.கந்தசாமி 

21 . தென்னாட்டின் ஜான்சிராணி - அஞ்சலை அம்மாள்

22 .  தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ், தமிழ்நாட்டின் ரூசோ- பெரியார் 

23 . இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்

24 .  குறிஞ்சி கோமகன் - கபிலர் 

25 . தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கியத்தின் தோற்றனர்  - வீரமாமுனிவர் 

26 . தற்கால உரைநடையின் தந்தை பதிப்புச் செம்மல் , வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து தமிழ் தொண்டு செய்தவர்,  வசன நடை கைவந்த வள்ளலார் - ஆறுமுக நாவலர் 

27 . தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை - மறைமலைஅடிகல்

28 . நல்க கதைகள் நிலவிய காலம் மணிக்கொடி காலம்

29 . வில்லுப்பாட்டுக்காரன் ,கிராமியப் பாடல்களை தற்காலத்திற்கு ஏற்ப பாடியவர்  - கொத்தமங்கலம் சுப்பு 

30 . கவியோகி , கர்ம யோகி - சுத்தானந்த பாரதியார்

31 .  தமிழ் முனிவர் , தமிழ் பெரியார்  - திரு.வி.க

32 . குட முனி, குருமுனி ,பொதிகை முனி ,தமிழ் மொழியினை தந்தவர் , தமிழ் முனி -  அகத்தியர் 

33 . ஆசிய ஜோதி - நேரு

34 .  ஆசியாவின் ஜோதி - புத்தர் 

35 . சென்னையில் தமிழ் சங்கம் நிறுவியவர் - வெங்கட ராஜலு ரெட்டியார் 

36 . சிலம்புச் செல்வர்  - மா.போ. சிவஞானம்

37 .  சொல்லின் செல்வர் (அரசியல்)  -ஈ. வே.கி. சம்பத்

38 . சொல்லின் செல்வர் ( இலக்கியம்) - ரா பி சேதுப்பிள்ளை

39 .  சொல்லின் செல்வன் - அனுமன் 

40 . ஓதாது உணர்ந்த பெருமாள் அருட்பிரகாச வள்ளலார் 

41 . எழுத்துக்கு உரையாசிரியர் - இளம்பூரணார் 

42 . உரையாசிரியர் சக்கரவர்த்தி  - கோபாலகிருஷ்ணமாச்சாரியார்

43 .  சொல்லுக்கு  - சேனாவரையர்

44 . உச்சிமேற் புலவர் , உரைகளின் உரை கண்டவர்  - நச்சினார்கினியார்

45 .  தமிழ்நாட்டின் தாக்கரே - மாதவ ஐயர் 

46 .புதின பேரரசு - கோ.வி மணிசேகரன் 

47 ஏழிசை மன்னன் - தியாகராஜ பாகவதர் 

48 . தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அனுத்தமா 

49 .கவிக்கோ அப்துல் ரகுமான் 

50 .பெருங்கவிக்கோ - சேதுராமன் 

51 . உரைநடையின் பொற்காலம் - இருபதாம் நூற்றாண்டு 

52 - உரைநடையின் இளவரசு - தாண்டவராய முதலியார் 

53 . தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்   - கல்கி 

54 . முச்சங்கங்கள் சங்கங்களிலும் அரங்கேறிய நூல் - அகத்தியம் 

55 . செந்தமிழ் , மாமணி , கவ்விக்கொண்டான் - மா. செங்குட்டுவன் 

56 . இலக்கண தாத்தா  - மே. வி வேணுகோபாலப் பிள்ளை

57 . தமிழ் கவிஞர்களுள் அரசர்  - திருத்தக்க தேவர் 

58 . ஒப்பிலக்கியத்தின் தந்தை - கைலாசம் பிள்ளை 

59 . நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை 

60 . நாவலர் - சோமசுந்தர பாரதியார் 

61 . இந்திய சினிமாவின் தந்தை - தாதா சாகிப் பால்கே 

62 . ஆஸ்தான கவிஞர், ஆட்சிமொழி கவிஞர் - நாமக்கல் கவிஞர் 

63 . வானம்பாடிக் கவிஞர் - நா காமராசன் 

64 . தமிழ் நாட்டின் வானம்பாடி - முடியரசன் 

65 .கரந்தைக் கவியரசு - வேங்கடாசலம் பிள்ளை 

66 . திருக்குறளார் - வி. முனுசாமி 

67 . அஸ்தவதானி - ராமையா பிள்ளை 

68 . தசாவதானி -  செய்குத் தம்பியார் 

69 . நரை முடித்து முறை செய்த அரசன் - கரிகாலன் 

70 . தமிழ்நாட்டின் ஹாட்டி ஜேஸ் - சுஜாதா 

71 . தென்னாட்டு தாகூர் -  வெங்கட ரமணி 

72 . வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி புலவர் 

73 . பண்டிதமணி, மகாமகோபாத்தியாய - கதிரேசன் செட்டியார் 

74 . தமிழ் உபநிடதங்கள் படைத்தவர்  - தாயுமானவர் 

75 . கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர் 

76 . மனதேய்ந்த புகளினான் - கோவலன்

77 . போதிலால் திருவினாள் -  கண்ணகி 

78 . திரும்பினாள் சோமசுந்தர பாரதியார்

 79 . தமிழ் நந்தி - மூன்றாம் நந்திவர்மன்

 80 . நல்லிசைப் புலவர் , தமிழ் மூதாட்டி,  தெய்வக் கவியரசி  - ஒளவையார் 

81 .திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திருக்கூட ராசப்பக் கவிராயர்

82 . கற்பனைக் களஞ்சியம் - சிவப்பிரகாசர் 

83 .இசைக்குயில் - எம்.எஸ் சுப்புலட்சுமி 

84 . ரசிகமணி - டி. கே சிதம்பரம் 

84 . பெருமழைப் புலவர்  -சோமசுந்தரனார்

86 . கலைத்தந்தை - கருமுத்து தியாகராஜ செட்டியார் 

87 .தமிழர் தந்தை - சி . பா அகத்தியனார் 

88 .மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார் 

89 .நடிகவேள் - எம்ஆர் ராதா 

90 . சிலம்பொலி - செல்லப்பன்

91 . கலைவாணர் - என். எஸ் கிருஷ்ணன் 

92 . தமிழ்நாட்டின் டால்ஸ்டாய் - ஜீவா 

93 . இந்திய மொழி இதழ்களின் தந்தை - ராஜாராம் மோகன்ராய்


இதை pdf வடிவில் download செய்ய - click here


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top