TNPSC ,TNUSRB(POLICE), FOREST EXAM -ற்க்கான முக்கிய பொதுஅறிவு வினாக்கள்
1.தென்னுலகின் பிரிட்டன் ( இங்கிலாந்து ) - நியூசிலாந்து
2.பொற்கதவு நகரம் - சான்பிரான்சிஸ்கோ
3.கனவு கோபுர நகரம் - ஆக்ஸ்போர்ட்
4.அழியா நகரம் - ரோம்
5.ஏழு குன்றுகளின் நகரம் - ரோம்
6.ஐரோப்பாவின் போர்க்களம் - பெல்ஜியம்
7.ஜப்பானின் நோயாளி - துருக்கி
8.ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்சர்லாந்து
9.பேரரசு நகரம் - நியூயார்க்
10.வானளாவிய கட்டிடம் நகரம் - நியூயார்க்
11.தடை செய்யப்பட்ட நகரம் - லாசா
12. நைல் நதியின் நன்கொடை - எகிப்து
13. கண்ணீர் கதவு நகரம் - பாபெல்மண்டாப்
14. கருங்கல் நகரம் - அபர்தீன்
15.புனிதபூமி - பாலஸ்தீனம்
16.முத்து தீவு - பக்ரைன்
17.கிராம்பு தீவு - சான்சிபார்
18.மத்திய திரைக்கதையின் திறவுகோல் - ஜிப்ரால்டர்
19. சூரியன் உதிக்கும் நாடு - ஜப்பான்
20 -நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு - நார்வே
21.அதிகாலை அமைதி நாடு - தென்கொரியா
22.ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு -பின்லாந்து
23. உலகின் கூரை - பாமீர் முடிச்சு
24.ஆண்டிசீலின் முத்து - கியூபா
25.உலகின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
26.சீனாவின் துயரம் - மஞ்சள் நதி
27.வடக்கின் வெனிஸ் - ஸ்ட்டாக்ஹோம்
28.வெள்ளையர்களின் கல்லறை - கினி கடற்கரை
29.புயலடிக்கும் நகரம் ,- சிகாகோ
30. லில்லி பூக்களின் நாடு - கனடா
31. உலகின் இரண்டாவது பெரிய நாடு - கனடா
32.இடி இடிக்கும் நாடு - பூடான்
33.உலகின் மக்களின் மகிழ்ச்சியை அளவிடும் நாடு - பூடான்
34.புனித சிகரம் - பியூஜியாமா
35.மார்பில் நாடு - இத்தாலி
36.கிழக்கின் மான்சிஸ்டர் - டோக்கியோ
37.வானவில் நகரம் - ஹவாய்
38.ஏழு கடல்களின் நாடு - அரேபியா
39.உலகின் மருத்துவ நகரம் - வயன்னா
40.ஐந்து கடல்களின் துறைமுகம் - மஸ்க்கோ
41.தங்க கம்பளி பூமி -ஆஸ்திரேலியா
42.கங்காரு பூமி தங்க போர்வை பூமி - ஆஸ்திரேலியா
43.உலகின் யோகா தலைநகரம்- ரிஷிகேஷ்
44. பொற்கோபுர நாடு - மியான்மர்
45.வெள்ளை யானை பூமி - தாய்லாந்து
46 . ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து
47. புன்னகை நாடு - தாய்லாந்து
48. மரகத் தீவு - அயர்லாந்து
49. உப்பு நகரம் - வெனிக்ஸ்சா, (போர்த்துக்கல்)
50. கிழக்கின் தபால் பெட்டி - இலங்கை
தமிழ்நாட்டின் மாவட்டத்தின் சிறப்பு பெயர்கள் / இந்திய மாநிலத்தின் சிறப்பு பெயர்கள்/ உலக அளவில் நாடுகளின் சிறப்பு பெயர்கள் / உலக நாடுகளின் தலைநகரம் மற்றும் நாணயத்தின் பெயர்- இவற்றின் 8 பக்கங்கள் கொண்ட pdf யை download செய்ய - click here